Wednesday, 1 July 2015

செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தில்முப்பருவக்கல்வி முறைஅறிமுகப்படுத்தப்பட்ட பின்,எளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிககற்றல் கல்வி முறையில்தொய்வு ஏற்பட்டுள்ளதுஇதைபோக்கும்வகையில்புதியவழிமுறைகளை பின்பற்றஆசிரியர்களுக்கும்கல்வித்துறை அலுவலர்களுக்கும்தொடக்கக்கல்விஇயக்குனர்உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில்அனைவருக்கும் கல்விஇயக்கத்தின் சார்பில்கடந்த சில ஆண்டுகளுக்குமுன்,ஒன்றாம்வகுப்பு முதல்நான்காம் வகுப்புவரைசெயல்வழிக்கற்றல்கல்விமுறைஅமல்படுத்தப்பட்டதுஇதில்பாடங்கள்அனைத்தும்வண்ண அட்டைகளாக மாற்றம்செய்யப்பட்டுமாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப,கற்றுக்கொள்ளும் வகையில்,வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனால்வகுப்பறையில்புத்தகங்களைகொண்டுபாடம்நடத்தும் முறைதடைசெய்யப்பட்டிருந்தது.தி.மு.., ஆட்சிக்கு வந்தபின்மாணவர்களின்புத்தகசுமையைகுறைக்கும் வகையில்ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்புவரை,முப்பருவக்கல்விமுறை கொண்டுவரப்பட்டது.இதில்புதிய பாடப்புத்தகம்வழங்கியநிலையில்வண்ணஅட்டையில் பாடம்நடத்துவது குறித்ததெளிவானவழிமுறைகள்வழங்கப்படவில்லைஇதனால்பெரும்பாலான பள்ளிகளில்,செயல்வழிக்கற்றல்முறையை கைவிட்டுபாடப்புத்தகங்களை கொண்டுபாடம் நடத்ததுவங்கினர்.
இதனால்செயல்வழிக்கற்றல் முறையில் தொய்வு ஏற்பட்டதுஇந்நிலையில்நடப்புகல்வியாண்டில்செயல்வழிக்கற்றல் முறையில்பின்பற்ற வேண்டிய புதியவழிமுறைகள்குறித்துதொடக்கக்கல்வி இயக்குனர்அனைத்துபள்ளிகளுக்கும் சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார்.
அதில்கூறியிருப்பதாவது:தொடக்கக்கல்வி துறையில்முப்பருவக்கல்விமுறைஅமல்படுத்தப்பட்ட பின்செயல்வழிக்கற்றலில் தொய்வுஏற்பட்டுள்ளதாககண்டறியப்பட்டுள்ளதுஇதை போக்கபுதிய வழிமுறைகள்வகுக்கப்பட்டுஉள்ளது.

இதன்படி அனைத்து பள்ளிகளும்ஒன்று முதல்நான்காம் வகுப்புவரை,எளிமைப்படுத்தப்பட்டசெயல்வழிக்கற்றல் முறையை புதிய வழிமுறைகளின்படிகண்டிப்பாகபின்பற்ற வேண்டும்.
இதன்படி நடத்தப்படுகிறதா என்பதைஉதவி தொடக்கக்கல்விஅலுவலர்,மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர்ஆய்வு செய்துகண்காணிக்க வேண்டும்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.


என்ன பிரச்னை?இதுகுறித்து நகரமைப்புவல்லுனர்கள் கூறியதாவது:வெளிப்படையாகபார்த்தால்கடலோர பகுதி களில் அதிகஅளவில் அடுக்குமாடிகட்டடங்கள்வருவதற்கு இந்த திருத்தம் உதவும்ஆனால்எப்.எஸ்.., எனப்படும் தளபரப்புகுறியீடுஅடிப்படையில்இதன் பயன்மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மகாராஷ்டிரா,குஜராத்மாநிலங்களில் பொதுவாகவே தளபரப்பு குறியீடு அதிகமாகஅனுமதிக்கப்படுவதால்அவர்களுக்கு இத்திருத்தம்பயன்தரும். தமிழகத்தில் பொதுவாகஅனுமதிக்கப்படும் தளபரப்புகுறியீடு மிகவும் குறைவாகஇருப்பதால்இத்திருத்தத்தின் அடிப்படையில்அதிக பட்சமாக,ஐந்து மாடிக்குமேல் அடுக்குமாடிகட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் உள்ளது.இவ்வாறுஅவர்கள்கூறினர்.

No comments:

Post a Comment