Wednesday, 8 July 2015

நல்லாசிரியர் விருது பெற இனி யோகா பயிற்சி அவசியம்

அரசின் நல்லாசிரியர் விருதுக்குஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்'எனஅறிவிக்கப்பட்டுள்ளதுதனியார்மெட்ரிக்பள்ளி ஆசிரியர்கள்உட்பட தகுதியானஆசிரியர்கள்ஆகஸ்ட், 10ம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம்.
கடந்த, 2014-15க்கான நல்லாசிரியர்விருதுக்குஆசிரியர்களை தேர்வு செய்யஅறிவிப்புவெளியாகியுள்ளதுஇதன்படிஅனைத்து அரசுஅரசுஉதவி பெறும்தொடக்கநடுநிலை,உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களும்தனியார் மெட்ரிக்பள்ளி ஆசிரியர்களும்,ஆகஸ்ட், 10ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனஇடைநிலை கல்விஇணை இயக்குனர்கார்மேகம்அறிவித்துள்ளார்நல்லாசிரியராக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்:

* 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியில்இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பர், 30ம் தேதிக்குமுன் ஓய்வுபெற்றவராக இருக்கக்கூடாது.

பள்ளிக்கு காலந் தவறாமல்வந்திருக்க வேண்டும்.

தொடர்ந்துமூன்று ஆண்டுகள்தன் வகுப்புஅல்லது பாடத்தில், 'சென்டம்அல்லதுஅதிகதேர்ச்சிஅளித்திருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியராக இருந்தால்தன் பதவிக்காலத்தில்தேர்ச்சி அதிகரித்திருக்கவேண்டும்.


என்.சி.சி.,யான தேசியமாணவர் படைஎன்.எஸ்.எஸ்., என்றநாட்டு நலப்பணித்திட்டம், 'சாரண,சாரணியர்இயக்கம் போன்றவற்றிலும்யோகா பயிற்சிஅளிப்பதிலும் பங்கெடுத்திருந்தால்அதற்குதனிமதிப்பெண்வழங்கப்படும்.

No comments:

Post a Comment