ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2015:
அரசாணையின் சில அடிப்படைத் தகவல்கள்:
பொதுக் கலந்தாய்விற்கு முன்னரே நிர்வாக மாறுதலும், மனமொத்த மாறுதலும், ஆசிரியர் பணி நிரவலும் முடிக்கப்பட வேண்டும். (வடக்குப்பட்டி ராமசாமிக்கு காசு குடுத்தா ஆ....ஹா....)
மனமொத்த மாறுதலுக்கு SED/CEO/DEEO ஆணை வழங்கலாம்.
உபரி ஆசிரிய காலிப் பணியிடங்களை கலந்தாய்வில் காட்டக்கூடாது.
முன்னுரிமையற்றோர் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தற்போதுள்ள பள்ளியில் கடந்த 3 கல்வியாண்டுகளாகப் (2012-13) பணியாற்றியிருத்தல் வேண்டும்.
அலகுவிட்டு அலகு செல்வதற்கு இவ்வாண்டும் தடை. தொ.க/ப.க-விலிருந்து மாநகராட்சிப் பள்ளிகளுக்குச் செல்லலாம்.
மாறுதல் விண்ணப்பத்தில் மாறுதல்கோரும் ஒன்றியம்/மாவட்டப் பெயரைக் குறித்தால் போதும், பள்ளியைக் குறிப்பிடவேண்டியதில்லை.
No comments:
Post a Comment