தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்
.
இதுதொடர்பான அறிவிப்புகள் விவரம்:
1. ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2235 முதுநிலை மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.07.2015 முழுமையான விவரங்களுக்கு http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
2. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் இஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 61 குரூப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015 முழுமையான விவரங்களுக்கு http://www.davp.nic.in/ WriteReadData/ADS/eng_10201_ 406_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
3. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் கோயம்புத்தூர் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 49 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015  முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/ cbehr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
4. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் ஈரோடு பிரிவில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், துணை மேலாளர் போன்ற 23 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2015 முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/ edhr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
5. தமிழ்நாடு ஆவில் பால் நிறுவனத்தின் சேலம் பிரிவில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் போன்ற 11 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதே போன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை பிரிவுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2015 முழுமையான விவரங்களுக்கு http://www.aavinmilk.com/Shr2. html என்ற இணையதளத்தை பார்க்கவும்.
6. எஸ்எஸ்சி அறிவித்துள்ள போஸ்டல் உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆஃப்ரேட்டர், லேயர் டிவிஷன் கிளார்க் போன்ற 6578 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015 முழுமையான விவரங்களுக்கு http://ssc.nic.in/notice/ examnotice/CHSLE_2015_Final_ Notice_ENG_12_06_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
7. கோயம்புத்தூரர் முதன்மை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு அடிப்படைப் பணிகளில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களை சான்றிதழ்களின் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015 முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/ default/files/notification_2. pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
8. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 750 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பிளல் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2015 முழுமையான விவரங்கள் அறிய www.uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
9. இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நியூக்ளியப் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Stipendiary Trainee (Technician/B) - Group (C) 42 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015 முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment