ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/ 2013 ன் படி ஒருவர்ஏற்கனவே பெற்றபி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில்வேறுபாடங்களை (மூனறுஆண்டுகள்படிப்பாக) பயின்றவருககுஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்புபோதுமானதாகும்.இது குறித்து மேலும்தகவல் பெற விரும்பினால்
உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தகவல்பெற்றுக்கொள்ளலாம
No comments:
Post a Comment