Showing posts with label அரசாணைகள். Show all posts
Showing posts with label அரசாணைகள். Show all posts

Wednesday, 1 July 2015

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK


SUBJECT
G.O. NO. AND DATE
1
The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009
2
Pay Fixation of fresh recruits on or after 01.01.2006
G.O Ms No 258
Dt : June 23, 2009 

Wednesday, 20 May 2015

தினம் ஒரு அரசாணை!!

பணிப்பதிவேட்டில் முதலில் பதிவு செய்த ஊர் குறித்த பதிவுகளை இடையில் மாற்றம் செய்து கொள்ளலாமா ???

அரசுஆணை எண்.174; பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.19.02.1985ன்படி பணியேற்கும் போது குறிப்பிடும் ஊர் குறித்த விபரங்களை பின்னர் மாற்றி கொள்ள முடியாது..

Wednesday, 25 March 2015

IMPORTANT GOS FOR TEACHERS AND BRTE:

Tuesday, 24 March 2015

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம் கேள்வி பதில்

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?
அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.
-----------------------
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி

Wednesday, 18 March 2015

அறிவோம் அரசாணைகள் ஆயிரம் ....

- அரசாணைகள் விபரம் -
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி

Thursday, 12 March 2015

மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்???


அரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது
மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RHL) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா ???


அரசுகடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RHL) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு ஆகிய
விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.

Saturday, 7 March 2015

சான்றிதழ்களின் நகல்களில் சான்றொப்பம் தேவையா ??

அரசாணை நிலை எண்.96, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.23.09.2014ன்படி சான்றிதழ்களின் நகல்களில் அரசு அலுவலர்களின்சான்றொப்பம் தேவையில்லை. சுயகையொப்பமே போதுமானதாகும். இதை. மீறி Attested கேட்டால் அரசாணைக்கு எதிரான செயலாகும்.

பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா???

பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது சிறப்பு விடுப்பு அனுமதி உண்டா???

அரசாணை நிலை எண்.229, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்
துறை நாள்.10.03.1982ன்படி திருமணமான பெண் அரசுப்பணியாளர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் போது அவருக்கு 20 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு.

Wednesday, 25 February 2015

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

தினம் ஒரு அரசாணை:

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.16.7.82ன்படிஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம்வேண்டி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் முன்பணம் வழங்க வேண்டும்.

Thursday, 8 January 2015

BEd பட்டம் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது! - RTI Letter

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசாணைகள்.

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக

நிதித்துறை அரசாணைகள்

தமிழக அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி அரசாணை வெளியீடு

TN GOVT SERVANTS - FUNDAMENTAL - CONDUCT - DISCIPLINE & APPEAL RULES