மொத்த காலியிடங்கள்: 6578
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant: - 3523
2. Data Entry Operator - 2049
3. Lower Divisional Clerk - 1006
வயது வரம்பு: 01.08.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட் ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ssconline.nic.in அல்லது ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பகுதி-I விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2015
பகுதி-II விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.07.2015
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-07-2015
ஆஃப்லைன் மூலம் தொலைத்தூர பகுதிகளில் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய
http://ssc.nic.in/notice/ examnotice/CHSLE_2015_Final_ Notice_ENG_12_06_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment