பிளஸ் 2 பொதுத்தேர்வில்மாநிலஅளவில்முதலிடத்தைப்பிடித்த 21 மாணவ,மாணவியருக்கு தலாரூ.50ஆயிரத்துக்கானகாசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதாதலைமைச்செயலகத்தில்அவர்களை திங்கள்கிழமைவாழ்த்தினார்.
இது தொடர்பாக தமிழகஅரசு புதன்கிழமைவெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2, பத்தாம் வகுப்புபொதுத்தேர்வுகளில் தமிழை ஒருமொழிப்பாடமாகக் கொண்டு மாநிலஅளவில் முதல்மூன்று இடங்களைப்பிடிக்கும் மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச்சான்றிதழ்கள்வழங்கி, அவர்களுக்கானமேற்படிப்புச் செலவுகளையும் தமிழக அரசேஏற்றுக்கொள்கிறது.
பரிசு பெற்ற மாணவ, மாணவியரிடம், - நீங்கள் நாடு போற்றும் வகையில்பிளஸ் 2தேர்வில்அதிக மதிப்பெண்பெற்று முதலிடத்தைப்பிடித்திருக்கிறீர் கள். உங்களைவாழ்த்துவதில்நான் பெருமகிழ்ச்சிஅடைகிறேன். உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன்.நீங்கள் அனைவரும்மிக உயரியஇடத்தை அடைந்துவெற்றி காணவேண்டும்.உங்கள்அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்என்றுஇறைவனைபிரார்த்திக்கிறேன் - என்று ஜெயலலிதாவாழ்த்தினார்.
காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்ட மாணவர்கள் முதல்வருக்குதங்களது நன்றியைத்தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment