Wednesday, 18 March 2015

தினம் ஒரு அரசாணை48 ------------------------------------------ ஈடுசெய் விடுமுறை என்பது என்ன???

ஈடுசெய் விடுமுறை என்பது என்ன???

அரசுஆணை எண்.2218 பொதுத்துறை நாள்.14.12.1981ன்படி அரசு விடுமுறை நாளில் பணிபுரிந்ததை ஈடு ஶ செய்ய அளிக்கப்படும் விடுப்பே ஈடுசெய்யும் விடுப்பு ஆகும். விடுமுறையில் பணிபுரிந்த நாளில் இருந்து ஆறு மாதத்திற்குள் இவ்விடுப்பை துய்க்க வேண்டும்.
குறிப்பு; அரசு ஆணை எண்;62/13.3.15ன்படி தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்கள் crc யில் விடுமுறை நாளில் கலந்து கொண்டதற்கு ஈடாக பள்ளியில் ஈடுசெய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment