Sunday, 22 March 2015

PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால்தேர்வு செய்யப்பட்ட1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குவருகிற 28-ஆம்தேதி பணிநியமன
கலந்தாய்வுநடைபெற உள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்விஇயக்குநர்எஸ்.கண்ணப்பன்சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்காலியாக இருந்தமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம்தேர்வு செய்யப்பட்ட1,789 பேருக்கான பணி நியமனகலந்தாய்வு இணையதளம்மூலமாக வருகிற28-ஆம் தேதிநடைபெறுகிறது.அந்தந்த மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகங்களில்இந்தக் கலந்தாய்வுநடத்தப்பட்டு பணி நியமனஆணைகள் வழங்கப்படஉள்ளன.முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்நேரடிநியமனத்துக்கானகலந்தாய்வு வருடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால்வழங்கப்பட்டுள்ளவரிசை எண் அடிப்படையில் நடத்தப்படும்.முதலில் ஒவ்வொருமாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்தமாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கானகலந்தாய்வும்பின்னர்வேறு மாவட்டங்களில்பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கானகலந்தாய்வும் நடத்தப்படும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால்தேர்வு செய்யப்பட்டபணிநாடுநர்கள்அனைவரும் தங்களதுமுகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில்உள்ளமுதன்மைக்கல்வி அலுவலர்அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டும்.கலந்தாய்வுக்கு வரும்போதுஆசிரியர் தேர்வுவாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூடநுழைவுச்சீட்டுஇத்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றுஅசல்கல்விச் சான்றிதழ்கள்உள்ளிட்டவற்றுடன்காலை 9.30 மணிக்குவர வேண்டும்எனஅவர் தெரிவித்துள்ளார்.
மூன்றே மாதங்களில் பணிநியமனம்:

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கானபோட்டித் தேர்வுஜனவரி 10-ஆம்தேதி நடைபெற்றது. 1.90 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்தேர்வுமுடிவுகள் பிப்ரவரி6-ஆம் தேதிவெளியிடப்பட்டன.தேர்வுப் பட்டியல் பிப்ரவரி 26-ஆம்தேதி வெளியிடப்பட்டதுவருகிற 28-ஆம்தேதி பணிநியமனக்கலந்தாய்வுநடைபெற உள்ளது.தேர்வு நடைபெற்றபிறகு முடிவுகளைவெளியிடவும்பணிநியமனத்துக்கும் குறைந்ததுமாதங்கள்ஆகும்ஆனால், 1,789 ஆசிரியர்கள் 3 மாதங்களில்பணிநியமனம் செய்யப்படுகின்றனர்

No comments:

Post a Comment