Tuesday, 24 March 2015

அரசுத் துறைகளில் பொறியாளர் மற்றும் அதிகாரி பணி

குஜராத் மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள  770 Executive Engineer, Dy. Section Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குஜராத் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃலைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Gujarat Public service Commission

காலியிடங்கள்: 770

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Executive Engineer (Electric) - 01

2. Agriculture Officer - 34

3. Assistant Regulator (Sahayak Niyamak) - 02

4. Dy. Section Officer (Sachivalay) - 318

5. Dy. Section Officer (Gujarat Vidhansabha Sachivalay) - 10

6. Dy. Section Officer (GPSC) - 05

7. Dy. Mamlatdar - 400

தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4400.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.gpsc.gujarat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment