Sunday, 29 March 2015

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

அறிவியல் ஆய்வில் சிறந்துவிளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்குஜப்பான்செல்லும்வாய்ப்பு தேடிவரும்எனஅறிவியல் தொழில்நுட்பமைய மண்டலதிட்டஇயக்குனர்தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில்செயல்படும்தமிழ்நாடு அறிவியல் தொழில்
நுட்பமையத்தின் கோவைமண்டல திட்டஇயக்குனர் அழகிரிசாமிராஜ் கூறியதாவதுஅரசுமற்றும்அரசு உதவிபெறும் பள்ளிமாணவமாணவியர்மத்தியில் அறிவியல்ஆர்வம்அதிகம்இருந்தாலும்அவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியிருப்பதால்அவர்களின்ஆர்வம்ஊக்குவிக்கப்படுவதில்லைஅத்தகைய மாணவமாணவியரை அடையாளம்கண்டு,அறிவியல்ஆர்வத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன்புதிய அறிவியல் படைப்புகளைஉருவாக்கும்மாணவமாணவியருக்கு'இளம் விஞ்ஞானிஎன்ற விருதுவழங்கப்படுகிறது;இதற்கு 5,000 ரூபாய் பரிசும் வழங்கிஅரசு ஊக்குவிக்கிறதுமாநிலம் முழுக்கஆண்டுக்கு, 10ஆயிரம் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாகதேர்வு செய்யப்பட்டுஅவர்களுக்கு தலா, 5,000ரூபாய் வீதம்ஐந்துகோடி ரூபாய்வழங்கப்படுகிறதுஇளம் விஞ்ஞானிகளை தேர்வுசெய்யும்போட்டிமாவட்டமாநில அளவில்நடத்தப்படுகிறதுஅதன் பிறகுதேசியஅளவில்நடக்கும் போட்டிகளுக்குமாணவர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்அவ்வாறுதேர்வுசெய்யப்படும் மாணவர்களில் ஐந்து பேர்ஜப்பான்நாட்டுக்கு அழைத்துசெல்லப்படுகின்றனர்இந்த வாய்ப்பைஅரசு மற்றும்உதவி பெறும்பள்ளி மாணவமாணவியர்பயன்படுத்திகொள்ள வேண்டும்அவர்களை ஆசிரியர்கள்ஊக்குவிக்க வேண்டும்இவ்வாறு,அழகிரி சாமிராஜ்கூறினார்.

No comments:

Post a Comment