Monday, 23 March 2015

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?

வாக்காளர்கள் தங்கள் ஆதார்எண்ணை பின்வரும்வழிகளில் வாக்காளர்பட்டியலுடன்இணைக்கலாம்.

தமிழக தேர்தல்துறையின் இணையதளம்(www.elections.tn.gov.inhttp://electoralsearch.in/search.jsp மூலம் ஆன்லைனில்பதிவு
செய்யலாம்

தேர்தல் துறையின் -மெயில் முகவரிக்கு(ceo@tn.gov.inதகவல் அனுப்பிபதிவுசெய்துகொள்ளலாம்

* 51969 என்ற எண்ணுக்கு ஆதார்எண்ணை எஸ்எம்எஸ்அனுப்பி பதிவுசெய்யலாம்.

* 1950 என்ற எண்ணுக்கு போன்செய்து பதிவுசெய்யலாம்.

குறிப்பிட்ட படிவத்தில் ஆதார்எண்வாக்காளர்அடையாள அட்டைஎண்விவரங்களைகுறிப்பிட்டு ஆதார் அடையாள அட்டை நகல்மற்றும் வாக்காளர்அடையாளஅட்டைநகலை இணைத்துதாலுகா அலுவலகங்களில்தேர்தல் பிரிவுஅதிகாரிகளிடம் திங்கள்,புதன்வெள்ளி ஆகியநாட்களில் பிற்பகல்நேரில் சமர்ப்பிக்கலாம்விரைவில் வீடுவீடாகவருகைதரவுள்ள வாக்குச்சாவடிஅலுவலர்களிடமும் நேரில் படிவத்தை ஒப்படைக்கலாம்.

கூடுதல் விவரங்களால் என்னபயன்?

வாக்காளர்களின் ஆதார் எண்செல்போன் எண்-மெயில்முகவரி ஆகியவிவரங்களைவாக்காளர்பட்டியலில் சேர்ப்பதால் கிடைக்கும் முக்கியமான பயன்கள்வருமாறு:

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்கள்எஸ்எம்எஸ் மூலம்தெரிவிக்கப்படும்

முகவரி மாற்றத்தை ஆன்லைனிலேயேசெய்துகொள்ளலாம்.

வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தைஆன்லைனில் பதிவேற்றம்செய்துவிடலாம்.

பூத் சிலிப் ஆன்லைனில்வழங்கப்படும்

வாக்காளர் விருப்பம் தெரிவிக்காமல்பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கமுடியாது

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால்எதிர்காலத்தில் ஏற்படும் புதுமைகளை வாக்காளர்கள்பெறமுடியும்


ஆதார் எண் இணைக்கப்படுவதால்ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்பட்டியலில்பெயர் இருந்தால்எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

No comments:

Post a Comment