Sunday, 29 March 2015

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்....

மாணவர்களுக்கு கல்வி கடன்வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும்ஒவ்வொருவிதமானஆவணங்களை கேட்கின்றனஆனால் பொதுவாகஅனைத்து வங்கிகளும்கேட்கும்ஆவணங்கள்அரசு அதிகாரியின்சான்று பெற்ற(அட்டஸ்டட்மாணவரது பிறப்பு சான்றிதழ்
மற்றும்குடியிருப்பு
சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட்அளவு புகைப்படம்மாணவரதுபெற்றோர்அல்லது பாதுகாவலர்மற்றும் அவருக்குஜாமீன் கையெழுத்துபோடுபவரின்புகைப்படம்மதிப்பெண் சான்றிதழ் அல்லதுமுந்தைய கல்விதகுதிக்கான சான்றிதழின்நகல்கள்மாணவரது பெற்றோர்அல்லது பாதுகாவலரின்தற்போதைய வருமானசான்றிதழ்,வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின்பாஸ்போர்ட் அல்லது விசா,விமானகட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்கவேண்டும்.


இவை இல்லாமல் வங்கிகள்தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாககேட்கவாய்ப்புஉள்ளதுஅதனையும்மாணவர்கள் அளிக்கவேண்டியிருக்கும்வெளிநாட்டில்படிக்கவிரும்புபவர்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிப்பதுஎன்பதை தீர்மானிக்கவேண்டும்.அங்குசெல்லும் செலவுதங்கி படிக்கும்செலவுகல்விக்கட்டணம்தடையில்லாசான்றிதழ்உட்பட பிறதகுதிகள் போன்றவற்றைஅறிந்திருக்க வேண்டும்சம்பந்தப்பட்ட தூதரகஇணையதளத்தில் சென்றும்நடைமுறை விவரங்களைஅறிந்து கொள்ளமுடியும்.

No comments:

Post a Comment