Friday, 27 March 2015

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

ஏதோ ஒரு கோபத்தில்மெசேஜ் அனுப்பிவிட்டுஅது சென்ட்ஆன அடுத்தநொடியேஅவசரப்பட்டுஅனுப்பி விட்டோமேஎன்று வருத்தப்படுவதுசெல்போன்உபயோகிக்கும்அனைவரும் ஒருமுறையாவது அனுபவித்திருக்கும்வேதனை.அந்தவேதனையை போக்க'ராகெம்'
என்றநிறுவனம் ஒருபுதிய அப்ளிகேஷனைஅறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய அப்ளிகேஷன்பற்றிநியூயார்க்கில்உள்ள இந்நிறுவனத்தின்தலைமைசெயல்அதிகாரி ராகெடுகூறுகையில் “இதன் மூலம் ஸ்மார்ட்போன்பயன்படுத்தும்வாடிக்கையாளர்கள்தாங்கள் அனுப்பியதேவையில்லாத செய்திகளைஒரேநேரத்தில் தங்களுடையமற்றும் தாங்கள்அனுப்பிய நண்பருடையசெல்போனிலிருந்தும் நீக்கமுடியும்பாதுகாப்பு தோல்விகள்தினசரி தலைப்பு செய்தியில்இடம் பெறும்அளவிற்குஇருப்பதால்மக்கள் தங்களுடையதொடர்புகளும்அந்தரங்கமும்பாதுகாக்கப்படவேண்டுமென விரும்புகின்றனர்.“ என்றார்.செய்திகளைஅழிக்கும்வசதிமட்டுமின்றிராகெம் (RakEM) தரவுகள்புகைப்படம்வாய்ஸ்மற்றும் வீடியோகால்களில்வாடிக்கையாளர்களின்அந்தரங்கத்தை பாதுகாக்கிறது.

No comments:

Post a Comment