உலக பேட்மிண்டன்தரவரிசையில்முதலிடம்பிடித்தமுதல் இந்தியவீராங்கனைஎன்றபுதிய சாதனையைசாய்னாநேவால்படைத்துள்ளார். அதோடுகடந்த 2010ஆம்ஆண்டுக்குபிறகுபேட்மிண்டன் தரவரிசையில்
முதலிடத்துக்குமுன்னேறியுள்ளமுதல் சீனர் அல்லாதவீராங்கனைஎன்றபெருமையையும்சாய்னாநேவால்பெற்றுள்ளார்.
டெல்லியில் இந்தியன்ஓபன்பேட்மிண்டன் போட்டிநடைபெற்று வருகிறது. இன்றுநடந்த முதல் அரையிறுதியில்சாய்னாவுடன் முதலிடத்தை கைப்பற்றபோட்டியாக இருந்தஸ்பெயின் வீராங்கனைகரோலினாமெரின் இந்தோனேஷிய வீராங்கனைரக்ன்டாக் இன்டேனிடம்தோல்வியடைந்தார்.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில்இந்திய வீராங்கனைசாய்னா நேவால் 21-15,21-11என்றபுள்ளி கணக்கில்ஜப்பான் வீராங்கனையூகி ஹசிமோட்டாவைவீழ்த்தினார். நாளைநடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில்இந்தோனேஷிய வீராங்கனை ரக்ன்டாக் இன்ட்சானுடன் சாய்னாநேவால் பலப்பரீட்சைநடத்துகிறார்.
அரையிறுதி ஆட்டத்தில்தோல்வியடைந்தாலும் கூட சாய்னாநேவால்முதலிடத்தைபிடித்திருப்பார். சாய்னாநேவால் 75 ஆயிரத்து561 புள்ளிகளுடன் தரவரிசையில்முதலிடம் பெறுவார். அரையிறுதிவரை முன்னேறியதற்காகசாய்னாவுக்கு 6 ஆயிரத்து 420புள்ளிகள் கிடைத்துள்ளது. அதேவேளையில்அரையிறுதி வரைமுன்னேறியகரோலினாமெரினுக்கும் 6 ஆயிரத்து 420 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கரோலினா73 ஆயிரத்து 618 புள்ளிகளேபெறுகிறார். அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமான தரவரிசை பட்டியல்வெளியிடப்படும். தரவரிசையில்சீன வீராங்கனைலீ செயேரெ 79 ஆயிரத்து 214 புள்ளிகளுடன்முதலிடத்தில் இருந்தார். ஆனால் லீஇந்த தொடரில்காயம் காரணமாகபங்கேற்கவில்லை.இதனால் 7800 புள்ளிகள் வரை அவர்இழக்க நேரிட்டது.
இதற்கு முன் கடந்த1980ஆம் ஆண்டுஇந்திய பேட்மிண்டன்வீரர் பிரகாஷ்படுகோன்தரவரிசையில்முதலிடம் பிடித்திருந்தார். அதற்குபின் பேட்மிண்டன் உலகில் இத்தகையஅரியசாதனையை நிகழ்த்தியுள்ளமற்றொரு இந்தியர்சாய்னா நேவால்தான்
No comments:
Post a Comment