Sunday, 29 March 2015

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்தியமாநில அரசுதொடர்பான வங்கிப்பரிவர்த்தனைகளை திங்கள்,செவ்வாய்க்கிழமைளில்இரவு 8 மணிவரை நீட்டித்துவழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தொடர்ச்சியாகமூன்று நாள்கள்அரசு விடுமுறைவருவதை ஒட்டிஏற்படும்சிரமங்களைத்
தவிர்க்க இந்தச்சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுஇதுதொடர்பாக ரிசர்வ்வங்கிவெளியிட்டுள்ளசுற்றறிக்கையின் அடிப்படையில்இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளசெய்தி:
நிகழ் நிதியாண்டு மார்ச்31-ஆம் தேதியுடன்முடிவடைய உள்ளதுஇதன்பின்தொடர்ச்சியாகவிடுமுறை தினங்கள்வருகின்றனஇந்த நிலையில்ரிசர்வ்வங்கிவெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில்மார்ச் 30, 31-ஆம்தேதிகளில்இந்தியன்வங்கி மூலம்நடைபெறும் மத்தியமாநில அரசுகளின்பணப் பரிவர்த்தனைகள்இரவு 8மணிவரை நடைபெறும்மேலும்மின்னணுபணப் பரிவர்த்தனைகளும்மார்ச் 31-ஆம்தேதிநள்ளிரவுவரை தொடர்ந்துசெயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாள்கள் விடுமுறைதேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச்30-ஆம்தேதியும்(திங்கள்கிழமை), நிகழ் நிதியாண்டின் இறுதி நாளானமார்ச் 31-ஆம்தேதியும்(செவ்வாய்க்கிழமைவழக்கம்போல் செயல்படும்.

மேலும்வங்கிக் கணக்குகள்முடிக்கப்படுவதால் ஏப்ரல் 1-ஆம்தேதியும்ஏப்ரல்2-ஆம்தேதிமகாவீர் ஜெயந்திஏப்ரல் 3-ஆம்தேதி புனிதவெள்ளி ஆகியமூன்று நாள்களும்தொடர்விடுமுறையாகும்ஏப்ரல் 4-ஆம்தேதி அரைநாள் மட்டும்செயல்படும்இதனால்அரசுதொடர்பான வங்கிப்பரிவர்த்தனைகளை இரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment