Sunday, 15 March 2015

மே 1-ந் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டுகள்

2014-15-ம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 2,06,618 பேர்களுக்கு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் மாநிலத்தில் மொத்தம் 10.35லட்சம் ..ஒய்.ரேஷன் கார்டுகளும், 97.94 லட்சம் பி.பி.எல்ரேஷன்
கார்டுகளும், 33.58 லட்சம் .பி.எல்ரேஷன் கார்டுகளும் உள்ளன.
..ஒய்மற்றும் பி.பி.எல்ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும்உறுப்பினர்களுக்கு தலா 5 கிலோ தானியம்இலவசமாக வழங்கப்படும்சலுகைவிலையில் ஒரு லிட்டர் பாமாயில்(ரூ.25 விலையில்), அயோடின் உப்பு கிலோ ரூ.2விலையில் வழங்கப்படும்.

வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான ரேஷன் கார்டுகளுக்கு குடும்பஉறுப்பினராக ஒரு நபர் இருந்தால் 5 கிலோ தானியம் (3 கிலோ அரிசி, 2 கிலோகோதுமை), ஒரு நபருக்கு மேல் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் 10 கிலோ தானியம் (5கிலோ அரிசி, 5 கிலோ கோதுமைசலுகை விலையில் வழங்கப்படும்அதாவது அரிசிகிலோ ரூ.15, கோதுமை கிலோ ரூ.10 விலையில் வழங்கப்படும்.

மே 1-ந் தேதி முதல்

மே 1-ந் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான மனுக்கள் பெறப்படும்.வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தங்கம்மற்றும் விலைஉயர்ந்த கற்களுக்கு அதன் தூய்மை மற்றும் எடை குறித்து பில்லில் குறிப்பிடுவதற்குதேவையான சட்டதிருத்தம் செய்யப்படும்நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.2,120 கோடிஉணவு மற்றும் பொதுவினியோகத்துறைக்காக ஒதுக்கப்படுகிறது

No comments:

Post a Comment