Tuesday, 31 March 2015

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

2015-2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள்

தனியார் பள்ளிகளின் முறைகேடு ....அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பறிபோகும் வாய்ப்புகள்.

கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி தேவை

கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வழி கற்றல் முறை அவசியம் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டி.முத்துசாமி தெரிவித்தார்.

கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) குறித்த விழிப்புணர்வு

பொதுப் பணி-இணைக்கல்வி தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பு (SSLC ) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச்சான்று - மேல் நிலைக் கல்வி (+2) இணையாகக் கருதுதல் -ஆணை வெளியிடப்பட்டது -திருத்தும் வெளியிடப்படுகிறது

போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்

நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எப்படி தேர்வு நடக்கும், எந்தெந்த பகுதிக்கு எத்தனை மார்க் என்ற குழப்பம், தேர்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எழுத்துத்தேர்வில் 35

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில்,ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது.   ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண்  38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0),

'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச், 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளி யியல்,

மத்திய அரசின் 6% அகவிலைப்படி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு !

As per sources, 6% enhancement in  D.A. payable to Central govt. employees and pensioners is likely to be declared in the coming week. A note in this regard is likely to be forwarded in the next cabinet meeting for

பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை

புதியதாக நியமனம் பெற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் (CPS NO.) ஒதுக்கீடு செய்ய மே 2015 வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவு

த.அ.உ.ச 2005 - தொடக்கக் கல்வி - எம்.காம்., பி.எட்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை என இணை இயக்குனர் தகவல்

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

Monday, 30 March 2015

TRB / TET - Latest Study Materials

Departmental Exam Study Materials

Dept Exam Study Materials - Click Here
Dept Exam Old Questions - Click Here
Dept Exam Syllabus - Click Here
Dept Exam Subject Code - Click Here
Dept Exam Text Books - Click Here
Dept Exam Bulletins - Click Here

TRB / TET - Latest Study Materials

ஏப்ரல் 1 முதல் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் 1ம் தேதி முதல், இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் மூலம், ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 15 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிரடியாக பணியிட

அஞ்சல்வழி பி.எட்., படிப்புக்கு சிறப்பு அனுமதி தர உத்தரவு

பல்வேறு பல்கலையில், அஞ்சல் வழியாக பி.எட்., படிப்பு படிக்கும் இடைநிலைமற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு அனுமதியாக, அந்தந்த பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஊராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில்

பள்ளிப் பாடத்துடன் பசிக்கு உணவு : 'தாய்மையுடன்' ஆசிரியப்பணி: விடுமுறையிலும் தவறாத கடமை

மேலுார்:அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர். மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம் 'காலரை' துாக்கி விட்டு பெருமைப்படலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அரக்கோணத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

TNPSC & TET & VAO Useful Study Materials

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது;

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், பல்வேறு

Sunday, 29 March 2015

TET Study Material Child Development and Pedagogy Unit 1 ( உளவியல்) Part-2

TET Study Material Child Development and Pedagogy Unit 1 ( உளவியல்) Part-1

TET Study Materials English Part -4

Results of Departmental Examinations - DECEMBER 2014

பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: முதல் வகுப்பு தமிழ் பாடநூல் தயார்

சென்னை: 'நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும், கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை, முதல் வகுப்பில், நடைமுறைப்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

'பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன' என, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம்

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு !

Annamalai University-Directorate of Distance Education (DDE)-DECEMBER 2014 RESULTS click here

அரசு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுமா?

அரசு அலுவலகங்களில் பொது மக்களின் அனைத்து தேவைகளுக்கும் உரிய சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள்,

யூனியன் வங்கியில் அதிகாரி பணி.

யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Forex Officer, Economist பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 49

பணிவாரியான காலியிடங்கள் விரவம்:

பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள்

ஈரோடு:ஆசிரியர் தகுதி தேர்வில், பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.இம்மாவட்டத்தில் பி.எட்., முடித்து, 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு, 
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற வழிவகை செய்ய, முதற்கட்டமாக,

Indira Gandhi National Open University IGNOU Revaluation Results -Dec 2014 published

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

அறிவியல் ஆய்வில் சிறந்துவிளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்குஜப்பான்செல்லும்வாய்ப்பு தேடிவரும்எனஅறிவியல் தொழில்நுட்பமைய மண்டலதிட்டஇயக்குனர்தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டில்செயல்படும்தமிழ்நாடு அறிவியல் தொழில்

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்தியமாநில அரசுதொடர்பான வங்கிப்பரிவர்த்தனைகளை திங்கள்,செவ்வாய்க்கிழமைளில்இரவு 8 மணிவரை நீட்டித்துவழங்க உத்தரவிடப்பட்டுள்ளதுஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தொடர்ச்சியாகமூன்று நாள்கள்அரசு விடுமுறைவருவதை ஒட்டிஏற்படும்சிரமங்களைத்
தவிர்க்க இந்தச்சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுஇதுதொடர்பாக ரிசர்வ்வங்கி

உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனை


உலக பேட்மிண்டன்தரவரிசையில்முதலிடம்பிடித்தமுதல் இந்தியவீராங்கனைஎன்றபுதிய சாதனையைசாய்னாநேவால்படைத்துள்ளார்.  அதோடுகடந்த 2010ஆம்ஆண்டுக்குபிறகுபேட்மிண்டன் தரவரிசையில்
முதலிடத்துக்குமுன்னேறியுள்ளமுதல் சீனர் அல்லாதவீராங்கனைஎன்றபெருமையையும்சாய்னாநேவால்பெற்றுள்ளார்.
டெல்லியில் இந்தியன்ஓபன்பேட்மிண்டன் போட்டிநடைபெற்று வருகிறதுஇன்றுநடந்த

கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்....

மாணவர்களுக்கு கல்வி கடன்வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும்ஒவ்வொருவிதமானஆவணங்களை கேட்கின்றனஆனால் பொதுவாகஅனைத்து வங்கிகளும்கேட்கும்ஆவணங்கள்அரசு அதிகாரியின்சான்று பெற்ற(அட்டஸ்டட்மாணவரது பிறப்பு சான்றிதழ்

வீட்டுக் கடன் சொல்லும் பாடம்

சொந்த வீடு வாங்குபவர்களில்பெரும்பாலானோர்வீட்டுக் கடன் மூலமாகவேஅதைவாங்குகிறார்கள்வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும்போது பலவிஷயங்களில்எச்சரிக்கையும் கவனமும் தேவைவீட்டுக்கடன் வாங்கும்போதுகவனிக்க வேண்டியமுக்கிய அம்சங்கள்என்னென்ன?

முன்பணம்

தனி வீடாக இருந்தாலும்சரிஅடுக்குமாடிவீடாக இருந்தாலும்சரிஎதைவாங்கினாலும்

Friday, 27 March 2015

TET Study Materials English Part -4..........

TET English Study Material Part 3

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

காரணம், இவர்கள் பாடத்தைத் தாண்டி, கலை, விளையாட்டு என பிற விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக, முழுமையான பர்சனாலிட்டியாக இருப்பதுதான்.

+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று
பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டம்-2015 ;

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டம்-2015 ;
 *சிறப்பு முகாம் நாட்கள்

  • 12.04.2015, 
  • 26.04.2015, 
  • 10.05.2015, 
  • 24.05.2015 

*இந்நாட்களில் DLO, BLO கண்டிப்பாக பணியில் இருத்தல் வேண்டும். ..
*படிவம் 6,7,8,8ஏ படிவங்களைப் பெற வேண்டும்.

தற்காலிக பணியிடம் !

முதன்மை கல்வி அலுவலகங்களில் கணிணி பதிவாளர் தற்காலிக பணியிடங்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

SMS மூலம் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம் - SMS மூலம் ஆதார் எண்ணை தெரிவிக்கலாம்

வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் 'ஆதார் எண்' சேர்க்க, 'எஸ்.எம்.எஸ்.,' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை:தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில், வாக்காளரின்

Contributory Pension Scheme – Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions

அடுத்தவரின் செல்போனுக்கு அனுப்பிய செய்திகளை அழிக்க உதவும் புதிய ஆப் அறிமுகம்

ஏதோ ஒரு கோபத்தில்மெசேஜ் அனுப்பிவிட்டுஅது சென்ட்ஆன அடுத்தநொடியேஅவசரப்பட்டுஅனுப்பி விட்டோமேஎன்று வருத்தப்படுவதுசெல்போன்உபயோகிக்கும்அனைவரும் ஒருமுறையாவது அனுபவித்திருக்கும்வேதனை.அந்தவேதனையை போக்க'ராகெம்'
என்றநிறுவனம் ஒருபுதிய அப்ளிகேஷனைஅறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய அப்ளிகேஷன்பற்றிநியூயார்க்கில்உள்ள இந்நிறுவனத்தின்தலைமை

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்

தொடக்கக்கல்வித்துறை மாறுதல் விண்ணப்பம்.....

பள்ளி கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம்

AEEO TRANSFER APPLICATION

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

Nov14 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு .

SSLC Maths 205 One Mark Test papers

Thursday, 26 March 2015

நிரந்தர பணியிடத்திற்கு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

TET Study Material English part 2

ஈடுசெய் (தற்செயல்) விடுப்பு விண்ணப்பம்.

ஈடுசெய் விடுப்பு - தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட்டியல்

வந்தாச்சு பிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்!


'பிட் அடித்து வாழ்வரே வாழ்வார் மற்றவரெல்லாம் பெயில் ஆகி போவார் 'என்ற பிட்டுலகின் பொன்மொழியில் நவீன பொன்மொழி 'அகர முதல பிட்டெல்லாம் வாட்ஸ் அப் பிட்டாகுமா? 'என்பதே. லேட்டஸ்ட் technology என நாம் நினைத்திருப்பதை சீனர்கள் சில வருடங்களுக்கு முன்னரே செய்து விட்டார்கள். நாம்தான் இதிலும் லேட். 

உலகிலேயே சீனாவில் உள்ள மாணவர்கள்தான் மிகவும் அதி நவீன  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  (HI TECH), பரீட்சையில் பிட் அடிக் கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இவர்களிடம்தான் ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்(007) ஜாக்கெட் உள்ளதாம். அதில்

தமிழகம் முழுவதும் கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியானதால், மறுதேர்வு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கு அண்ணாநகரை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ரீனா என்பவர் தொடர்ந்த

SABL-பாட முறையில் பாடகுறிப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென்று எந்த அரசாணையும் செயல்முறைகளும் இல்லை-SSA -இணை இயக்குநர் -RTI

துவக்க நடுநிலைப்பள்ளிகளில் ஏப் 20 க்கு பின் பருவத்தேர்வு

அரசு துவக்க நடுநிலைப்பள்ளிகளில்ஏப் 20க்குபின் 3ம்பருவ தேர்வுநடைபெற உள்ளது.தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் 220 நாள் பணி நாட்கள்
செயல்படவேண்டியுள்ளதால் ஏப் 30 வரை கட்டாயம் பள்ளிகள் செயல்படவேண்டும்எனகல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

TNPSC - DEPARTMENTAL EXAMINATION TIME TABLE - MAY 2015 FOR EDUCATION DEPT

Wednesday, 25 March 2015

பள்ளி கல்வி துறைக்கு -20936 கோடி ,அனைவருக்கும் கல்வி திட்டம் -2090 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.5,300 கோடி நிதி

உயர்நீதிமன்ற பணிகளில் தட்டச்சர் பதவி: 383 பேரின் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) மற்றும் செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் அடங்கிய நீதிபதிக்கான நேர்முக உதவியாளர்,

தமிழக பட்ஜெட்: செல்போன்களுக்கு வரி குறைப்பு- புதிய வரிகள் இல்லை

தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.  செல்போன்களுக்கு தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாகக் குறைக்கப்பட்டுள்ளது.


நகர்ப்புற ஊராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்குரூ.133.33 கோடி நிதி

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!...

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜட்-பள்ளி கல்விதுறைக்கு ரூ.20,936 கோடி

சென்னை : 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

சிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி. சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி. விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

TET English Study Materials (TET-2015)

2015

download 

பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அணைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்

IMPORTANT GOS FOR TEACHERS AND BRTE:

ELEMANTERY CRC LEAVE GOS GUIDE LINE

தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை

* தமிழக அரசின் 2014-2015 கணக்கின்படி தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை:அரசு ஆரம்ப பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப்பள்ளிகள் 3044, மேனிலைப் பள்ளிகள் 2727.

* பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை:
ஆரம்ப பள்ளிகளில் 64855, நடுநிலைப் பள்ளிகளில் 50508, உயர்நிலைப் பள்ளிகளில்

பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர் ஆக வேண்டும்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை இ,யக்குனர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில்

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக