பணியாளர் வைப்பு நிதிஆணையம் பணியார்களதுசம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்துவைப்புநிதியாக பாரமரித்துஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ நிதி
தேவையை சமாளிக்கஉதவும் அமைப்பாகஇருந்து வருகிறது.
இதில் ஏற்கெனவே ஆன்லைன்மூலமாக அலுவலகம்ஒருவரது கணக்கில்எவ்வளவுதொகையைசெலுத்தியுள்ளது, பணியாளர் சம்பளத்திலிருந்துஎவ்வளவுபிடிக்கப்பட்டுள்ளதுபோன்ற விவரங்களைஅறிய யூஏஎன்எண் மூலம்அறிமுகப்படுத்தியது.
உங்கள் பிஎஃப் இருப்புஎவ்வளவு உள்ளதுஎன்பதை தெரிந்துகொள்ளும் வழிமுறையைஅறிய:
இந்நிலையில் உங்கள் பிஎஃப்எண், உங்கள்பெயர் மற்றும்விவரம், நீங்கள்கேஓய்சிசெய்துள்ளீர்களாஎன்ற விவரங்கள்அடங்கிய ஐடிகார்டை வழங்கியுள்ளது. இதனைநீங்களேஆன்லைனில் டவுன்லோடுசெய்து கொள்ளலாம்என்ற வசதியைபிஎஃப்ஆனையம்வழங்கியுள்ளது.
ஏற்கனெவே உங்களிடம் உள்ளயூஏஎன் நம்பர்மற்றும் உங்கள் பாஸ்வேர்டு மூலம் இபிஎஃப் இனையதளத்தில் லாக் இன்செய்து டவுன்லோட்என்ற பிரிவின்கீழ் உள்ளயூஏஎன்கார்டைடவுன்லோட் செய்தால்உங்கள் கணினியில்ஐடி கார்டுடவுன்லோட் ஆகிவிடும்.
No comments:
Post a Comment