தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இயற்கை எய்தினார்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக் கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment