புதிய தீண்டாமை:தற்பொழுது புதிய வகை தீண்டாமை ஒன்று ஆசிரியர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருகிறது.வெளிமாவட்ட ஆசிரியர்கள் மீது பணிபுரியும் சொந்த ஒன்றிய ஆசிரியர்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவது,உரிமையோடு பேசினால் வெளிமாவட்ட ஆசிரியர்களிடையை சாதிரீதியாக ஒருங்கிணைத்து பிளவினை
ஏற்படுத்துவது,மறைமுகமாக பயமுறுத்துவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அண்மைக்ககாலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன.தமிழக அரசு உடனடியாக தாமாக முன்வந்து இப்புதிய தீண்டாமை பற்றி விசாரணை செய்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்க்ககின்றது.
No comments:
Post a Comment