மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு
(UNEARNED LEAVE ON MEDICAL CERTIFICATE)
இவ்விடுப்பானது மருத்துவ விதிப்பு என பேச்சு வழக்கில் சொல்லப் படுகிறது.
1. பணிக்கால அடிப்படையில் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. உயர்ந்த அளவாக 540 நாட்கள் அனுமதிக்கப்படும். ( அரசாணை எண். 1119 நாள் 28.8.79)
விடுப்பு அளவு
பணிக்காலம் அனுமதிக்கப்படும் விடுப்பு
5 ஆண்டு வரை 90 நாட்கள்
5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டு வரை 180 நாட்கள்
10 ஆண்டுக்கு மேல் 15 ஆண்டு வரை 270 நாட்கள்
15 ஆண்டுக்கு மேல் 20 ஆண்டு வரை 360 நாட்கள்
20 ஆண்டுக்கு மேல் 540 நாட்கள்
No comments:
Post a Comment