Wednesday, 30 September 2015

தெற்கு ரெயில்வே புதிய காலஅட்டவணை வெளியீடு: தமிழக ரெயில்களில் முக்கிய மாற்றம் இல்லை

தெற்கு ரெயில்வே புதியகாலஅட்டவணையை நேற்று வெளியிட்டதுஇதில்தமிழகரெயில்களில் முக்கிய மாற்றம் எதுவும் இல்லை.
ரெயில் காலஅட்டவணை தெற்குரெயில்வே இந்தஆண்டுக்கான புதிய 
காலஅட்டவணையை நேற்று வெளியிட்டதுஇதில் தமிழகத்தில்இயக்கப்படும் 26 ரெயில்களின்வண்டி எண் மாற்றப்பட்டுஉள்ளதுசென்னைசென்டிரலில் இருந்து புறப்படும் 23 எக்ஸ்பிரஸ்ரெயில்களின்புறப்படும் நேரமும்சென்டிரல் ரெயில் நிலையத்துக்குவந்து செல்லும்24ரெயில்களின் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.

அதேபோன்று எழும்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து 5 ரெயில்கள் புறப்படும் நேரமும், 9ரெயில்கள் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
பயணிகள் ஏமாற்றம் தமிழகத்தில்இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களானபல்லவன்எக்ஸ்பிரஸ்வைகை எக்ஸ்பிரஸ்நெல்லை எக்ஸ்பிரஸ்முத்துநகர் எக்ஸ்பிரஸ்,கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றுதென்மாவட்டபயணிகளிடம் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அட்டவணையில் அதுபற்றிஎந்த அறிவிப்பும்வெளியாகாததால் ஏமாற்றத்தைஏற்படுத்தி உள்ளதுதமிழகத்தில்இருந்து வெளிமாநிலங்களுக்குசெல்லும்ரெயில்களுக்கேஅதிக முக்கியத்துவம்கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னைமதுரை சென்னைசென்டிரல்மதுரைஇடையே வாரம்இருமுறை இயக்கப்படும்.சி.துரந்தோ ரெயில்சென்டிரல் ரெயில்நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு,மதுரை ரெயில்நிலையத்தை காலை7.10 மணிக்கு அடைகிறதுஇந்த ரெயில் சேலம்ரெயில்நிலையத்தில்அதிகாலை 2.55 மணிக்கு நின்று 3.05 மணிக்கு புறப்படுகிறது.

அதேபோல் இந்த ரெயில்மதுரையில் இருந்துஇரவு 10.45 மணிக்கு புறப்பட்டுசேலம்ரெயில்நிலையத்தை அதிகாலை2.20 மணிக்கு அடைந்து, 2.30 மணிக்கு புறப்படுகிறது.சென்னைசென்டிரல் ரெயில்நிலையத்துக்கு காலை 7.20 மணிக்கு வந்து சேருகிறது.
ரெயில்கள் நீட்டிப்பு சென்னைசென்டிரல்ஜம்முதாவி(16031) கன்னியாகுமரிஜம்முதாவி(16317), நெல்லைஜம்முதாவி (16787) ஆகிய ரெயில்கள்அக்டோபர் மாதம்முதல்ஜம்முதாவிக்குபதிலாக ஸ்ரீமாதாவைஷ்னோ தேவிகட்ரா ரெயில்நிலையம் வரைசெல்லும்.மறுமார்க்கத்தில்ஸ்ரீமாதா வைஷ்னோதேவி கட்ராரெயில் நிலையத்தில்இருந்து புறப்படும்.

சென்னை சென்டிரலில் இருந்துபுதுடெல்லி செல்லும் ரெயில் (12615) டிசம்பர் 10–ந்தேதிமுதல்புதுடெல்லிக்குபதிலாக டெல்லிசராய் ரோஹில்லாசெல்லும்மறுமார்க்கமாக(12616) டிசம்பர்10–ந்தேதி முதல்டெல்லி சராய்ரோஹில்லா ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படும்.
வாரணாசிராமேசுவரம் ரெயில்(14260) நவம்பர் 1–ந்தேதி முதல்வாரணாசிக்கு பதிலாகஉத்தரபிரதேச மாநிலம் மாண்டியத்ரெயில் நிலையத்தில்இருந்து புறப்படும்மறுமார்க்கமாகராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு (14259) நவம்பர் 4–ந்தேதி முதல் மாண்டியாத்ரெயில்நிலையம்வரை செல்லும்.

No comments:

Post a Comment