Wednesday, 1 July 2015

அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு

அரசுத் தேர்வுகள் இயக்குநர்கே.தேவராஜன்பணியிலிரந்து செவ்வாய்க்கிழமைஓய்வுபெற்றார்.பள்ளிக் கல்வித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர்,மாவட்டக் கல்விஅதிகாரிமாவட்டமுதன்மைக் கல்விஅதிகாரிஅரசுத்தேர்வுகள் துறைஇணை இயக்குநர்,தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்மெட்ரிக் பள்ளிகள்இயக்குநர்பள்ளிக் கல்வித் 
துறைஇயக்குநர்உள்ளிட்ட பல்வேறுபொறுப்புகளை வகித்துள்ளார்அரசுத் தேர்வுகள்இயக்குநராக2013-ஆம் ஆண்டுபொறுப்பேற்றார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்தபல்வேறுசிக்கலானநடைமுறைகளை அகற்றிதேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார்.தேர்வறைமுறைகேடுகளைத்தடுக்க விடைத்தாள்பக்கங்கள் அதிகரிப்புவிடைத்தாளின் முதல்பக்கத்தில் மாணவர்களின் விவரங்களைஅச்சிட்டு வழங்கியதுவிடைத்தாள்களில் டம்மிஎண்ணுக்குப் பதிலாக ரகசியபார்கோடு எண்முறையை அறிமுகம்செய்தது,விடைத்தாள்நகல்களை ஸ்கேன்செய்து இணையதளத்தில்பதிவேற்றம் செய்தது உள்ளிட்டபல்வேறு புதியநடைமுறைகளை இவர் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை பணியாளர்சங்கம் சார்பில்பிரிவு உபசாரவிழா டி.பி..வளாகத்தில் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.

கூடுதல் பொறுப்புஅரசுத்தேர்வுகள் இயக்குநர்கே.தேவராஜன்ஓய்வுபெற்றதையடுத்துஅந்தப்பொறுப்புஆசிரியர் தேர்வுவாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவியிடம்கூடுதலாகவழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment