Saturday, 4 July 2015

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5நாள்களாகஇருந்த பணியிடைப்பயிற்சி இந்தஆண்டு முதல்ஆண்டுக்கு 10 நாள்களாகஅதிகரிக்கப்பட்டுள்ளதுபணியிடைப் பயிற்சிஆசிரியர்களுக்கு எந்த வகையில் உதவியாகஇருந்ததுஎன
அவர்களிடம்ஆய்வும் நடத்தப்படஉள்ளதுஅதோடுஇந்தப் பயிற்சியில்அவர்கள்என்னதெரிந்துகொண்டார்கள் என்பதைப் பதிவுசெய்வதற்காக பயிற்சி அட்டைகளும்ஆசிரியர்களுக்கு வழங்கப்படஉள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.


இந்த ஆண்டு பயிற்சியின்போதுகடந்த சிலஆண்டுகளில் அனுபவமிக்க ஆசிரியர்களைக்கொண்டு பொதுத்தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட சி.டி.க்களின்பிரதிகள்ஆசிரியர்களுக்குவழங்கப்படும்அதோடுஅதிக தேர்ச்சி பெற்றமாவட்டங்களிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தைஆசிரியர்களுடன்பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது . மேலும்பொதுத்தேர்வுகளில் மாணவர்கள்கணிதம்ஆங்கிலம்அறிவியல்பாடங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதில்லைஎனவே,இந்தப்பாடங்களில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காகஆசிரியர்களுக்கு தனியானபயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment