தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 29 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 49
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Veterinary and Animal Science - 04
2. Basic Science - 03
3. Krishi Vignan Kendriya - 05
4. Food Science - 08
5. Directorate of animal production studies - 06
6. Directorate of animal health science - 06
7. Directorate of extension education - 12
8. Directorate of clinics - 05
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ www.tanuvas.ac.in என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Registrar, Tamilnadu Veterinary and Animal Sciences University,Madhavaram Milk Colony, Chennai-600051
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.500.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2015
மேலும் விவரங்கள் அறிய http://www.tanuvas.ac.in/
No comments:
Post a Comment