Tuesday, 19 May 2015

TAMILNADU ELECTRICITY BOARD-மின் கண்காணிப்பாளர் உரிம தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின்கண்காணிப்பாளர் உரிம தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து மின் கண்காணிப்பகம் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மின் கண்காணிப்பாளர் உரிமம் பெறுவதற்காக பொது, சுரங்கம், மின் ஒயர்மேன் கிரேடு-2-க்கு
தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்துவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை மே 18 முதல் 26-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட துணை மின் ஆய்வாளர் அலுவலகங்களில் இருந்துபெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment