Wednesday, 10 June 2015

பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடிகடந்த மேமாதம் 9ம்தேதி அறிமுகப்படுத்தியசமூகபாதுகாப்புத்திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனாஇந்தத் திட்டம்ஜூன் 1,2015ல் இருந்து செயல்படஆரம்பித்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் இணையஎன்ன செய்யவேண்டும்எப்படிபணம் வசூலிக்கப்படும்யார்இதைநிர்வகிப்பார்கள்எவ்வளவு தொகைபென்ஷனாக கிடைக்கும்.
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமேஅமைப்பு சாராத(Unorganised) துறையில் வேலை செய்பவர்கள்,ஓய்வுக்காலத்துக்குப் பின்அதாவது60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரைஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான்அதற்காக அரசுதன் சார்பாகஒரு சிறுதொகையைச்செலுத்தும்.

யார் இணையலாம்?

18 வயது முதல் 40 வயதுடையஇந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ளஇந்தியர்யார்வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம்ஒரேகுடும்பத்தில் 18 வயதுக்குமேற்பட்டு 40 வயதுக்குள் உள்ளஅனைவரும் இந்தத்திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர்31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாகவருடத்துக்குரூ.1,000 அல்லது நாம் செலுத்தும்தொகையில் 50 சதவிகிதம்இவற்றில் எது குறைவோஅந்ததொகையைச்செலுத்தும்.

பென்ஷன் தொகை தரக்கூடியதிட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள்சமூகபாதுகாப்புத்திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள்அப்படிப்பட்டசமூகபாதுகாப்புத்திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணையமுடியும் என்றாலும்அரசுதன்சார்பாக செலுத்தும்தொகையை இவர்களுக்குவழங்காதுஅதேபோல்வரிக்கணக்குதாக்கல் செய்பவர்களும்இந்தத் திட்டத்தில்சேரலாம் என்றாலும்அவர்களுக்கும் அரசுதன் சார்பாக செலுத்தும்தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாராதுறையில் பணியாற்றிக்கொண்டிருந்துபிற்காலத்தில்அமைப்பு சார்ந்த துறையில்பணியில் சேர்ந்தால்எந்த வங்கிக்கிளையின் மூலம்இந்தத்திட்டத்தில்இணைந்தார் களோஅந்த வங்கிக்கிளைக்கு உடனடியாகதெரியப்படுத்த வேண்டும்.அரசுக்கு தெரியப் படுத்தியவுடன்அரசு தன்சார்பாக செலுத்தும்தொகையைநிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில்உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோஅந்தவங்கிக்கிளையில்இந்த பென்ஷன்திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துமுகவரிசான்று,புகைப்படஅடையாள அட்டைஆதார் அட்டைபோன்றவற்றைத் தரவேண்டும்வங்கிஉங்களுக்கு ஒருப்ரான் எண்ணை (PRAN NO) வழங்கும்அந்த ‘ப்ரான்எண்ணுக்குநம்கணக்கிலிருந்துபணம் கிரெடிட்செய்யப்படும்இந்த ‘ப்ரான் எண்’ நாம்அடல்திட்டத்தில்இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார்எவ்வளவு தொகைசெலுத்தலாம்?

நாம் விண்ணப்பம் பூர்த்திசெய்து தரும்போதே60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவுதொகைபென்ஷனாககிடைக்க வேண்டும்என்பதைக் கேட்பார்கள்குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கிஅதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர்பென்ஷனாக பெறநினைக்கும் தொகையைக்குறிப்பிடலாம்பென்ஷனாக பெறநினைக்கும் தொகைக்கு ஏற்பஒவ்வொரு மாதமும்பணம்கட்டவேண்டியிருக்கும். (பார்க்க அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில்இணைந்தவுடன்இந்தத் திட்டத்தில் இணைந்ததற்குசாட்சியாகஒரு சான்றிதழ்வழங்கப்படும்அதுதான் ஒருவர் இந்தத்திட்டத்தில்இணைந்ததற்கான ஆதாரம்அதேபோல் ஒவ்வொரு தவணைசெலுத்தும்போதும்உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோஅனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில்இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டியதொகையைஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்நம் வங்கிசேமிப்புக் கணக்கிலிருந்துகுறிப்பிட்டதொகையை எடுத்துவரவு வைக்கப்படும்நம் கணக்கிலிருந்துபணம் எடுக்கப்பட்டு,அது நம்ப்ரான்’ கணக்கில்வரவு வைக்கப்பட்டதும் நமக்குகுறுஞ்செய்தி அனுப்பப்படும்.




எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாகஅடல் திட்டத்தில்இணையும்போது எந்த தேதியில் பணம்செலுத்துகிறோமோஅந்ததேதிதான் நம்அடுத்தடுத்த மாதத்தின் கெடு தேதிஉதாரணமாக,ஜூன் மாதம்8-ம் தேதிமுதல் தவணைசெலுத்தி இருந்தால்அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதிஅன்றுதவணைக்கான பணம்எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம்செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லதுகுறைக்கவோமுடியும்ஒவ்வொருஆண்டின் ஏப்ரல்மாதம் மட்டும்இந்த வசதிமூலம்நாம்மாதாமாதம் செலுத்தும்பென்ஷன் தொகையைஅதிகரித்துக் கொள்ளவோ அல்லதுகுறைத்துக் கொள்ளவோமுடியும்.

பணம் கட்டாவிட்டால்..?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின்சரியாக பணம்கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும்.ரூ.1 முதல்100-க்கு ஒருமாதத்துக்கு 1 ரூபாயும்ரூ.101 முதல் 500 வரைஒரு மாதத்துக்கு2ரூபாயும்ரூ.501 முதல் 1,000 வரை ஒருமாதத்துக்கு 5 ரூபாயும்ரூ.1001-க்கு மேல்ஒருமாதத்துக்கு10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு பணம்செலுத்தவில்லை என்றால்நம்சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்தொடர்ந்து24மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக்கணக்கு நிரந்தரமாகமூடப்பட்டு,திட்டத்திலிருந்து நீக்கப் படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?


இந்தத் திட்டத்தை வருங்காலவைப்பு நிதிஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA)என்கிற அரசுஅமைப்பு நிர்வகிக்கிறதுஇந்தத் திட்டத்தின்மூலம் திரட்டப்படும்நிதியில் 85%அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில்முதலீடு செய்யப்படும்மீதமுள்ள15% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில்முதலீடு செய்யும்தொகைக்கு கூடுதல்தொகை கிடைத்தால்அந்ததொகைதிட்டத்தில் முதலீடு செய்தவருக்கே வழங்கப்படும்ஒருவேளைஉறுதிசெய்யப்பட்டதொகையைவிட குறைந்தஅளவே வருமானம்ஈட்டி இருந்தால்அதைஅரசாங்கம்சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர்60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால்அவரது இறப்புச்சான்று,இந்தத்திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ்ஆதார் அட்டைவிவரங்கள்நாமினியின்ஆதார் அட்டை ஆகியஆவணங்களை திட்டத்தைநிர்வகிக்கும் வங்கிக் கிளையில்சமர்பித்தால்வங்கிஅந்த ஆவணங்களின்நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்குஅனுப்பும்பிஎஃப்ஆர்டிஏசான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன்தொகையை நாமினிக்குவழங்கும்ஒருவேளை60வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடியநோய் காரணமாகபணத்தைத்திட்டத்திலிருந்துஎடுக்க வேண்டும்என்றால்திட்டத்தில்இணைந்தவர் எவ்வளவுதொகைசெலுத்தினாரோஅந்த தொகையும்அரசு தன்சார்பாக வழங்கியதொகைமட்டும்தான்வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமேஒருவர் 60 வயதுமுடித்து எத்தனைஆண்டுகள் வாழ்கிறாரோ,அத்தனை ஆண்டுகளுக்கும்அவர் கோரிஇருந்தபடி பென்ஷன்தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும்நாமினிஅதாவதுமுதல் நாமினிஇறக்கும் வரைஅதேஅளவுதொகை ஒவ்வொருமாதமும் பென்ஷனாககிடைக்கும்முதல் நாமினியும்இறந்துவிட்டால்அவர்நாமினியாக நியமித்தவருக்குஅதாவது இரண்டாவதுநாமினிக்குஉறுதி செய்திருந்த மொத்த தொகையும்(Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாகசேகர் என்பவர்தன் 30-வதுவயதில் இந்தத்திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577செலுத்திவருகிறார்அரசு தன் சார்பாக வருடத்துக்குரூ.1,000 செலுத்திவருகிறதுஇவருக்கு61-ஆவது வயதிலிருந்துமாதம் ரூ.5,000 கிடைக்கும்சேகர் தன் 71-வது வயதில்இறந்துவிடுகிறார்.ஆக சேகருக்கு61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில்இணையும்போது நாமினியாக தனது மனைவிகமலாவைக்குறிப்பிட்டிருக்கிறார். (நாமினி கணவன்/மனைவி யாகத்தான்இருக்க வேண்டும்)எனவேசேகர்இறந்தபின்கமலா உயிரோடு இருக்கும் வரைமாதம் ரூ. 5,000 கிடைக்கும்.கமலா தனதுநாமினியாக தன்மகன் ரமேஷைநியமித்திருப்பார்கமலா இறந்தபிறகு,ரமேஷுக்குமொத்தத் தொகையான8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர்விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம்நாமினியைகுறிப்பிட வேண்டும்ஒருவேளைநாமினிஇறந்துவிட்டால்எந்த வங்கிக்கிளையில் இந்தத்திட்டம் நிர்வகிக்கப்பட்டுவருகிறதோஅந்தவங்கியில் சென்றுபுதிதாகவேறுஒரு நாமினியைநியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்குமாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின்ஒருவர் எந்தவங்கிக் கிளைக்குவேண்டுமானாலும் இந்தத்திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்ஆனால்க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின்ப்ரான் கணக்குஎங்கு நிர்வகிக்கப்படுகிறதோஅங்குதான் க்ளெய்ம்கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாகஇருக்கும்பட்சத்தில்திட்டத்தில் இணைந்தவர்செலுத்தியதொகைமட்டும் திரும்பவழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார்அரசு தன்சார்பாகவழங்கியதொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.



No comments:

Post a Comment