Wednesday, 10 June 2015

தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

நுகர்வோர் வாங்கும் தலைக்கவசத்தின்உண்மைத் தன்மையைஎவ்வாறு அறிந்துகொள்ளலாம்எனஇந்திய தரநிர்ணய அமைவன(பிஐஎஸ்)அதிகாரிகள்விளக்கமளித்தனர்மேலும்.எஸ். முத்திரையை உரியஅனுமதியின்றிபயன்படுத்தும் நிறுவனங்கள் மீது புகார்அளிப்பவர்களுக்கு ரூ.5,000 வரை சன்மானம்வழங்கப்படும்எனவும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் ஜூலை1ஆம் தேதிமுதல் இருசக்கரவாகன ஓட்டிகள்கட்டாயம்தலைக்கவசம்அணிவதை தமிழகஅரசு உறுதிசெய்ய வேண்டும்என சென்னைஉயர்நீதிமன்றம்திங்கள்கிழமை உத்தரவிட்டதுமேலும்.எஸ்.முத்திரையுடன்கூடியதலைக்கவசம்வாங்கிய ரசீதைக்காட்டிய பிறகேவாகனத்தின் ஆவணங்களும்உரிமமும்திருப்பித் தரப்படும்என, பொதுமக்களுக்குஅரசு தெரிவிக்கவேண்டும்எனவும்உத்தரவிடப்பட்டுள்ளது.எஸ்.எஸ் முத்திரைஎதற்காகபொருள்களின்தரத்தைஉறுதிசெய்யஇந்திய தரநிர்ணய அமைவனத்தால்(பி..எஸ்)முறையானபரிசோதனைகளுக்குப் பிறகு .எஸ். முத்திரை அளிக்கப்படுகிறதுபாதுகாப்பு,அதிகபட்ச நுகர்வுஉடல்நலன் சார்ந்தபொருள்களான சிமெண்ட்தலைக்கவசம்மின்கம்பங்கள்பால்புட்டிபால்பவுடர் உள்ளிட்ட 92 பொருள்களுக்கு தரநிர்ணயச் சான்றுபெறுவதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போலி தலைக்கவசத்தை கண்டறிவதுஎப்படிதலைக்கவசத்துக்கான.எஸ்.குறியீடுஐந:4151 என்பதாகும்இது ஒவ்வொருதலைக்கவசத்திலும் .எஸ்.முத்திரைக்குமேல் குறிப்பிடப்பட்டிருக்கும்இதுதவிர.எஸ். முத்திரைக்குக் கீழ்CML-XXXXXXX (7 இலக்க லைசென்சு எண்குறிப்பிடப்பட்டிருக்கும்மேலும்நுகர்வோர்வாங்கும்தலைக்கவசம்உண்மையானதுதானா என்பதைக் கண்டறியwww.bis.org.in என்றஇணையதளத்தில் Product Certification Online Information Application Licence Relatedஎன்பதைகிளிக் செய்துநாடு முழுவதும்உற்பத்தி செய்யப்படும்அங்கீகாரம் பெற்ற 162தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களின்பட்டியல்முகவரிஅங்கீகார உரிமஎண்உள்ளிட்டவிவரங்களை தெரிந்துகொள்ளலாம் எனஇந்திய தரநிர்ணய அமைவனஅதிகாரிகள்தெரிவித்தனர்ரசீது அவசியம்உயர்நீதிமன்ற உத்தரவுகாரணமாகசிலர்தலைக்கவசவிற்பனைநிலையங்களில் வாங்குவதை தவிர்த்துசாலையோரக் கடைகளில்தலைக்கவசம்வாங்க முற்படுகின்றனர்.
ஆனால்அவை அனைத்தும்உண்மையானவையா என்பதைக் கூற இயலாதுஇருப்பினும்,சாலையோர கடைகளில்வாங்கினாலும் .எஸ். முத்திரையுடன்கூடியதலைக்கவசத்தைவாங்கியதற்கான ரசீது பெறுவது அவசியம்மேலும்தலைக்கவசத்தைவாங்கிய பிறகுஅதில் ஏதேனும்குறைபாடு இருந்தால்அதை இந்தியதரநிர்ணயஅமைவனத்துக்கு தெரிவிக்கவும் வேண்டும்இதுகுறித்து இந்தியதரநிர்ணயஅமைவனத்தின் (பி..எஸ்இயக்குநர்டி.பி.நாராயணன் கூறியதாவதுநுகர்வோர்கடைகளில்.எஸ்.., ஹால்மார்க்முத்திரையுடன் வாங்கிய பொருள்களின் தரத்தில்குறைபாடுகள்இருப்பதாக அறிந்தால்அருகில் உள்ளஇந்திய தரநிர்ணயஅமைவனத்தைத்தொடர்பு கொண்டுபுகார் அளிக்கலாம்அல்லது www.bis.org.in என்றஇணையதளத்தில்புகார் அளிக்கலாம்அதன் பின்னர்நுகர்வோரின் குறைகளைக் களையஏற்பாடு செய்யப்படும்மேலும்.எஸ்.., முத்திரையை தவறாக பயன்படுத்துவோர் மீது ரூ. 50,000 வரை அபராதமும்ஆறு மாத கடுங்காவல்தண்டனையும் வழங்க சட்டம் உள்ளதுஎன்றார்.

தொலைபேசியில் புகார் புகார்தாரர்கள்தங்களது புகார்குறித்த முழுவிவரங்களைsro@bis.org.in என் மின்னஞ்சல்மூலமாகவோ, 044-22541442, 22541220, 22542365 ஆகியதொலைபேசி எண்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்புகார்தாரர்கள் குறித்த விவரங்கள்ரகசியம் காக்கப்படும்எனவே நுகர்வோர்கள்போலி முத்திரைகளைபயன்படுத்துவோர் மீதுபுகார் அளிக்க முன்வரவேண்டும்புகார்தாரர்கள்அளிக்கும் தகவல்உறுதி செய்யப்பட்டு,வழக்குப் பதியப்பட்டபின்னர்அவர்களுக்குச்சன்மானம் வழங்கப்படும்எனவும் இந்தியதரநிர்ணயஅமைவனத்தின் (பி..எஸ்இயக்குநர்டி.பி.நாராயணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment