பள்ளியில் பயிலும் சிறுபான்மைஇன மாணவர்களுக்கு2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்விஉதவித்தொகைபெறுவதற்கான விண்ணப்பம் (Fresh & Renewal ) கீழ்க்கண்டஇணையதளமுகவரியிலிருந்துபதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் . www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm.
சம்பந்தப்பட்ட மாவட்ட சிறுபான்மையினர்நல அலுவலகத்தில்பூர்த்திசெய்யப்பட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி25.07.2015.
No comments:
Post a Comment