Wednesday, 10 June 2015

தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!CCE

CCE REGISTERS:

தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!CCE REGISTERS:

தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!

CCE பற்றி முழுமையாய் அறியாத சில கல்வி அதிகாரிகளும், தலைமையாசிரியர்களும் கடைகளில் விற்கும் கண்ட பதிவேடுகளை வாங்கி தாங்களும் குழம்பி அடுத்தவரையும் குழப்பி வருகின்றதை இக்கல்வியாண்டிலாவது தெளிவுபடுத்திக்கொள்ளவே இப்பதிவு.

1. மாணவர் திறள் பதிவேடு:

(இரு பக்கங்கள் ஒரு பக்கமாக்கப்பட்டுள்ளது. இது தான் Rank Card. ஒவ்வொரு பருவமுடிவிலும் பெற்றோர் பார்வைக்கும், ஆண்டு இறுதியில் மேற்கல்வி (6,9,11) பயில்வோருக்கு TC-யுடனும் கொடுத்தனுப்ப வேண்டும். நகல் பள்ளியில் இருத்தல் அவசியம்)

2. பாடஆசிரியர் பதிவேடு:

(பாடவாரியாக ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே பராமரிக்க வேண்டும்)

3. வகுப்பாசிரியர் பதிவேடு:

(உடற்கல்வி உட்பட 6 பாடங்களின் 3 பருவ மதிப்பெண் & தரநிலையை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே பராமரிக்க வேண்டும்)

(உடற்கல்வி ஆசிரியர் இருப்பின் உடற்கல்வி மதிப்பீட்டை அவரும் வகுப்புவாரியாகப் பராமரிக்க வேண்டும்)

4. கல்வி இணைச் செயல்பாடுகள் பதிவேடு:

(பருவம் வாரியாக வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டும். இப்பதிவை 'வகுப்பாசிரியர் பதிவேடு'டன் இணைத்தும் பயன்படுத்தலாம்)

I CAN I DID (for FA[a] & FA[b]) :
இதில் I என்பது ஆசிரியரை அல்ல மாணவனையே குறிக்கும். இதை மாணவன் என்னால் முடியும் நான் செய்தேன் என அவனது பாடப் புத்தகத்தின் இறுதிப்பக்கத்தில் உள்ள அட்டவணையில் குறிக்க, ஆசிரியர் அதில் மாணவனின் அடைவைக் (***, **, *) குறித்தால் மட்டும் போதும். இதற்கு தனியே பதிவேடு பராமரிக்கத் தேவையில்லை என்பதாலேயே பாடப்புத்தகத்திலேயே அச்சிடப்பட்டுவிட்டது. ஆனால், செய்யப்பட்ட செயல்பாடுகளைச் சேகரித்து வைத்தல் வேண்டும்.

FA[a] & FA[b] தரவிளக்கம்:

*** - 10     - மிக நன்று
**   - 9 & 8 - நன்று
*     - 7 & 6 - சுமார்

செயல்பாடுகளில் 5 அல்லது 5-ற்குக்கீழ் (கவனம் தேவை) மதிப்பெண் வழங்கினீர்கள் எனில், அச்செயல்பாட்டை 'சுமார்' நிலையை அடையும் வரையிலாவது மறுமுறை செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment