Wednesday, 30 September 2015
பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு
பணியின்போது இறக்கும் அரசுப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்முன்பணம்ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்என தமிழக
தெற்கு ரெயில்வே புதிய காலஅட்டவணை வெளியீடு: தமிழக ரெயில்களில் முக்கிய மாற்றம் இல்லை
தெற்கு ரெயில்வே புதியகாலஅட்டவணையை நேற்று வெளியிட்டது. இதில்தமிழகரெயில்களில் முக்கிய மாற்றம் எதுவும் இல்லை.
ரெயில் காலஅட்டவணை தெற்குரெயில்வே இந்தஆண்டுக்கான புதிய
காலஅட்டவணையை நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தில்இயக்கப்படும் 26 ரெயில்களின்வண்டி எண் மாற்றப்பட்டுஉள்ளது. சென்னைசென்டிரலில் இருந்து புறப்படும் 23 எக்ஸ்பிரஸ்ரெயில்களின்புறப்படும் நேரமும், சென்டிரல் ரெயில் நிலையத்துக்குவந்து செல்லும்24ரெயில்களின் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
காலஅட்டவணையை நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தில்இயக்கப்படும் 26 ரெயில்களின்வண்டி எண் மாற்றப்பட்டுஉள்ளது. சென்னைசென்டிரலில் இருந்து புறப்படும் 23 எக்ஸ்பிரஸ்ரெயில்களின்புறப்படும் நேரமும், சென்டிரல் ரெயில் நிலையத்துக்குவந்து செல்லும்24ரெயில்களின் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
ஹிந்தி படித்தால் கூடுதல் தகுதி !
தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப்பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா இதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களை ஒன்றிணைக்க ஹிந்தி மொழிஒரு கருவியாகப் பயன்படும் என்ற நோக்கத்துடன் "தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபா'வை 1918-இல் சென்னையில் தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி அருகே ‘சாதாரண கிராமம் மாதிரி கிராமம் ஆகிறது’: மாற்றம் நிகழ்த்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்
மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டால், ஒரு பள்ளி மாதிரிப் பள்ளியாகும். ஆனால் பொள்ளாச்சி ரமணமுதலிபுதூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றி வருகின்றனர். 90 சதவீத துரித உணவுகளை கிராம மக்கள் பயன்படுத்துவதில்லை என்பதே இதற்கு சரியான உதாரணம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள
நெஞ்சம் நிமிர்ந்து, தேசத்திற்காக சேவை புரிய ஓர் வாய்ப்பு!
அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டின் பாதுகாப்பிற்காக சேவை புரிய, இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இதோ:
பணியிடங்கள்: இந்திய கடற்படையில் பைலட் (ஆண்கள் மட்டும்) மற்றும் அப்சர்வர் (இரு பாலரும்)
வயது வரம்பு: பொது விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
விரைவில் துறை தேர்வுகளுக்கான வகுப்புகள்
விரைவில் ஆசிரியர்களுக்கு மட்டும் (AEEO) துறை தேர்வுகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளது.
DEPT EXAM AEEO'S papers.
1-Depty inspector's test paper -I
2-Depty Inspector's Test Paper-II
3-Educational Statistics
4-The Account Test for Subordinate officers-1
5-Tamilnadu Govt Office Manual Test.
பள்ளிகளில் 'டெங்கு'வை தடுக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை
பள்ளிகளில், டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்றம்
அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில், அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஓய்வூதியம் என்பது சலுகையா?
இன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம்ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்த ில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக
|
மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு
பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
Saturday, 26 September 2015
தூர்தர்ஷன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து பெங்களூரு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூருவில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் காலியாக உள்ள உதவி செய்தி ஆசிரியர், தயாரிப்பாளர், பிரிவு ஆசிரியர், செய்தியாளர்,
சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு
அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது.
EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...
தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது
தேசிய போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு, முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்! தமிழகத்தின பாரம்பரிய விளையாட்டுக்கும் வாய்ப்பு!!!
மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிநிரவல் நடைபெற போகிறதா???
அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10
அடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software
அடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software MATH RAPID.
மாணவர்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு தேவையான Levels யை Select செய்து விளையாடிகற்க முடியும். இதில் Novato (easy), Normal, Experto என உள்ளது. இதில் எந்த Stage வேண்டுமோ அதை Select செய்துகொள்ளலாம். மேலும் அடிப்படை செயல்களை தனித்தனியாகவோ, சேர்த்தோ விளையாடும் வசதி உள்ளது.
தமிழகம் முழுவதும் தபால்காரர் பணிக்கு ஆட்கள் தேர்வு: 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள தபால்காரர் (போஸ்ட்மென்) மெயில் கார்டு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.காலியாக உள்ள 142 தபால்காரர் பணியிடத்துக்கும், மெயில் கார்டு பணி ஒரு இடத்துக்கும் எழுத்து தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த இரண்டு பணிகளுக்கும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் பொதுப்
கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
சமீபகாலமாக சென்னையில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் பல பகுதிகளில்‘இண்டேன்’ கியாஸ் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் போது ‘பில்’ தொகையைவிட கூடுதலாக ரூ.40 முதல் ரூ.60 வரை வசூலிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் மத்தியில் புகார் எழுந்தது.இதுகுறித்து,
நாளிதழில் நேற்று (புதன்கிழமை) ‘சென்னையில் வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய ரூ.60 வரை கூடுதல் கட்டணம் வசூல், இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க இல்லத்தரசிகள் கோரிக்கை’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்த செய்தியின்
“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு
பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI கருத்துகேட்டிருந்தது.
மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு
ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
IGNOU B.Ed DATE SHEET TERM END EXAMINATION FOR DEC 2015:
IGNOU B.Ed DATE SHEET TERM END EXAMINATION FOR DEC 2015
TIME- 10am to 1pm (FN)
DATE CODES
DATE CODES
தமிழகத்தில் உள்ள மொத்த தொடக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் விபரம்!
No. of Schools by School Category
S.No
|
District
|
Primary
|
Middle
|
High schools
|
Hr.Sec. Schools
|
Total
|
1
| CHENNAI | 659 | 176 | 192 | 467 | 1494 |
2
| COIMBATORE | 1762 | 533 | 309 | 498 | 3102 |
3
| CUDDALORE | 1363 | 368 | 217 | 201 | 2149 |
4
| DHARMAPURI | 942 | 346 | 156 | 146 | 1590 |
5
| DINDIGUL | 1289 | 279 | 154 | 189 | 1911 |
6
| ERODE | 1474 | 446 | 209 | 269 | 2398 |
7
| KANCHEEPURAM | 1376 | 441 | 288 | 352 | 2457 |
8
| KANNIYAKUMARI | 570 | 183 | 200 | 228 | 1181 |
9
| KARUR | 657 | 188 | 92 | 105 | 1042 |
10
| KRISHANAGIRI | 1267 | 320 | 230 | 168 | 1985 |
11
| MADURAI | 1319 | 327 | 191 | 296 | 2133 |
12
| NAGAPATTINAM | 951 | 253 | 150 | 128 | 1482 |
13
| NAMAKKAL | 823 | 200 | 125 | 210 | 1358 |
14
| PERAMBALUR | 777 | 209 | 157 | 143 | 1286 |
15
| PUDUKKOTTAI | 1264 | 338 | 165 | 147 | 1914 |
16
| RAMANATHAPURAM | 1047 | 229 | 108 | 127 | 1511 |
17
| SALEM | 1424 | 438 | 241 | 291 | 2394 |
18
| SIVAGANGA | 987 | 320 | 138 | 138 | 1583 |
19
| THANJAVUR | 1322 | 290 | 205 | 204 | 2021 |
20
| THE NILGIRIS | 408 | 99 | 118 | 89 | 714 |
21
| THENI | 523 | 182 | 78 | 119 | 902 |
22
| THIRUVALLUR | 1474 | 354 | 320 | 326 | 2474 |
23
| THIRUVARUR | 790 | 250 | 103 | 107 | 1250 |
24
| THOOTHUKKUDI | 1194 | 320 | 119 | 178 | 1811 |
25
| TIRUCHIRAPPALLI | 1274 | 326 | 224 | 238 | 2062 |
26
| TIRUNELVELI | 1799 | 446 | 187 | 293 | 2725 |
27
| TIRUVANNAMALAI | 1594 | 396 | 264 | 208 | 2462 |
28
| VELLORE | 2064 | 552 | 262 | 338 | 3216 |
29
| VILUPPURAM | 1811 | 530 | 279 | 268 | 2888 |
30
| VIRUDHUNAGAR | 1103 | 249 | 147 | 198 | 1697 |
State
| 35307 | 9588 | 5628 | 6669 | 57192 |
அரசு இணைய சேவை மையங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி
தமிழக அரசின் இணைய சேவை மையங்கள் மூலம், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி திங்கள்கிழமை (செப்டம்பர் 21) முதல் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஆதார் அட்டையைத் தொடர்ந்து, இந்த முக்கிய சேவையை இணைய வழி சேவை மையங்கள் அளிக்கவுள்ளன.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்,
90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கை
இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!
'திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வியில் வழங்கப்படும், அனைத்து பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
டெங்கு காய்ச்சலுக்கு சுய மருத்துவம் கூடாது பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை
விருதுநகர்: டெங்கு காய்ச்சலுக்கு சுயமருத்துவம் செய்யக்கூடாது என, மாணவர்களிடம் வலியுறுத்தும்படி, தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Sunday, 20 September 2015
பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?
வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:
‘என் முன்னே உள்ள இவர்கள் யார்? நான் இங்கே செய்ய வேண்டியது என்ன?’
அவ்வாறு கேட்டுக் கொண்டால் அவர்களுக்குள்ளிருந்து ஒரு பதில் கிடைக்கும்:
‘சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்து வந்துள்ள இந்த மாணவர்கள் பல நூற்றாண்டுகளாக அறிவைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளாகக் குறிப்பிட்ட ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த கல்வியை நாடி இவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். நான் இங்கே இவர்களுக்குச் சிறந்த
நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை
உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித் தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
வீடுகளில் உள்ள தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்து அதற்கு வட்டியாக சிறிய தொகையை பெறும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு
அரசு ஊழியர்களின் கேள்விகளுக்கு அரசு துறைகள்... மவுனம்: பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே என்பது தான், இப்போதைய கேள்வி.
தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
கல்வி அதிகாரிகளுக்கு சைக்கிள் ஓட்ட உத்தரவு
காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும்,
அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி
ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தி ல், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர் பணியிடங்களுக்காக அரசிடம் நிதி பெறுவதிலும், அதை பயன்படுத்துவதிலும், குளறுபடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.
7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு
7th Central Pay Commission – Regularisation of Retirement Age?
(completing 33 years of service or at the age of 60, whichever comes first)
One more recommendation which is said to be an important one, is the regularisation of retirement age for the Central Government Employees. The Commission may recommend that an employee should retire after completing 33 years of service or at the age of 60 whichever comes first. For instance, if an
இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.
மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின் றன.
விளம்பர எண்: B/45706/CSB-2015/AWES
பணி: PGT (Post Graduate Teacher)
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…
பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…
10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்...
படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...
1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'
அடுத்த மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி
வாக்காளர் பட்டியலில் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை பெயர் சேர்க்கலாம்: நாளை மறுநாள் சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் போன்ற திருத்தம் மேற்கொள்வதற்கும் மனு கொடுக்க 15.9.2015 முதல் 14.10.2015 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இந்த மாதம் 20-ந் தேதியும் (ஞாயிற்றுகிழமை), அடுத்த மாதம் 4-ந் தேதியும் சிறப்பு
பள்ளி மாணவர்களுக்கு 23,000 திருக்குறள் புத்தகங்களை ஓய்வூதிய பணத்தில் வழங்கிய முதியவர்: 17 ஆண்டுகளாக அறநெறியை பரப்புகிறார்
கடந்த 17 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்த கங்களை வழங்கியும், அறநெறி வகுப்புகளை நடத்தியும் மாணவர் களிடையே நற்கருத்துகளைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளார் திருச்சியைச் சேர்ந்த கரு.பேச்சிமுத்து (73).
திருச்சி திருவெறும்பூர் அருகே யுள்ள குமரேசபுரத்தில் வசிக்கும் இவர், பெல் நிறுவனத்தில் முது நிலை மேலாளராகப் பணியாற்றியவர். 1998-ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், மாணவர் களை நல்வழிப்படுத்தும் கருத்து களைப் பரப்புவதில் கடந்த 17 ஆண்டுகளாக முனைப்புடன்
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம்
அரசு தேர்வுத்துறை இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ் எல்சி துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட அனைவரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் அரசு
Friday, 18 September 2015
கைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்
சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது.
இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே
அனைத்து சத்துணவு மையங்களுக்கும்டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு
தமிழகத்தில் அனைத்து சத்துணவு மையங்களும் டிசம்பருக்குள் 'காஸ்' இணைப்பு பெற அரசு உத்தரவிட்டுள்ளது.சத்துணவு மையங்களில் விறகு அடுப்புகளால் சமையலர், உதவியாளர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சத்துணவு மையங்களில் 'காஸ்' இணைப்பு பெறப்பட்டு வருகிறது. இதற்கான தொகை முதற்கட்டமாக சமூகநலத்துறை மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் நிறுத்தப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம்
தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!
கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுப் பணிகள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, இ - மெயிலில் தகவல் அனுப்பப்படுகிறது. அந்த மெயில் தலைமை
திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யலாம் மத்திய அரசு உத்தரவு
நேர்மை இல்லாத, திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களிடையே நேர்மையை உறுதி செய்ய பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், அரசு அதிகாரிகள் நேர்மையும், திறமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்படி இல்லாதவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அரசுப் பள்ளியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குட்டலாடம்பட்டி பகுதியில் உள்ளது மலையம்பாளையம் கிராமம். இங்கு செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 14 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மலையம்பாளையத்தின் சுற்றுப் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களுமே அதிகம் உள்ளனர். இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக பள்ளி வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை எனச் செயல்பட்டு வருவதால், இந்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
ரூ.7½ லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த உத்தரவாதமும் அளிக்க தேவையில்லை என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் படுத்துகிறது.மாணவர்களின் படிப்புக்கு பணம் இடையூறாக இருக்க கூடாது என்று மத்திய அரசு உயர் கல்விக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மருத்துவம், என்ஜினீயரிங்உள்ளிட்ட தொழிற் கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கடனை பெறலாம்.இந்த திட்டத்தின்படி உள் நாட்டில் படிக்க அதிக பட்சம் ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது.மாணவர்கள் பெறும் கடன் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக் கடன் இருந்தால் வட்டி தொகையுடன் ஒரு விழுக்காடு தொகை சேர்த்து
விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
1. அனைத்து ஆசிரியர்களுக்கும் முதலுதவி பற்றிய பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு மற்றும் கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. வழக்கமான பயிற்சி முறைகளில் ஆசிரியர் முதலுதவி பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. ஆசிரியர்கள் அடிப்படையான இதயம் மற்றும் நுரையீரலுக்குரிய சுவாச மீட்சி சிகிச்சை கற்றிருக்க வேண்டும்.
4. காது, மூக்கு மற்றும் கண், மூச்சு, முறிவுகள் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொழுது, அதற்கு ஏற்றவாறு முதலுதவி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி
இன்று உலக ஓசோன் தினம்
சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும் என்கிறார் உலக பசுமை வளர்ச்சிக் குழு நிறுவனர் கே.பாலசுப்பிரமணியன்.
மனிதனின் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் தோலைப் போன்று, இந்த பூமியை சூரியனில் இருந்து வரும் தீமை தரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது ஓசோன் படலம்
INSPIRE AWARD ONLINE REG LAST DATE EXTENDED
INSPIRE AWARD ONLINE REG LAST DATE EXTENDED TO 30/09/2015
வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு
25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, எளிய முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வசதியாக மெய் நிகர் வர்க்கம் வகுப்பறை (வெர்ச்சுவல் கிளாஸ்) என்ற திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் இணைய இணைப்புகள்: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில், "உலகமே உள்ளங்கையில் என்னும் வகையிலும் விளங்கும் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் தற்போது 98 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. 30 கோடி இணையதள இணைப்புகள் உள்ளன.
பல இடங்களில் வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.
ஆனால் வை–பை வசதியை பயன்படுத்தினால் உடல்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் அரசு விழாவாகிறது
:'சுதந்திர போராட்ட வீரர்கள், திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் பிறந்த நாள் விழாக்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், செய்தி, விளம்பரம், எழுதுப் பொருள் மற்றும் அச்சுத் துறைகள் மானியக் கோரிக்கை, பதிலுரைக்குப்பின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:
Monday, 14 September 2015
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் "MATHS KIT BOX TRAINING - "ALL MODULES"CLICK HERE - symmetryrotational original CLICK HERE -shapes & Objects CLICK HERE - 2 number name CLICK HERE - Maths slm kit CLICK HERE -1 numbers CLICK HERE - Q & A CLICK HERE - DIVISION & MULTIPLES CLICK HERE - line symmetry CLICK HERE - PLACE VALUE CLICK HERE - SYMMETRICAL GEOMENTRY CLICK HERE - MATHS KIT BOX TRAINING MODULE
Subscribe to:
Posts (Atom)