Thursday, 7 May 2015

பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று 2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை
பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.


பாட வாரியாக சதம் எடுத்த மாணவர்கள்:

இயற்பியல் - 124

வேதியியல் - 1049

கணிதம் - 9710

தாவரவியல் - 74

விலங்கியல் - 4

கணினி அறிவியல் - 577

No comments:

Post a Comment