Tuesday 30 May 2017

வினா தாள் அமைப்பு முறை

3rd & 4th Term : 1 Question paper

SubjectTerm :1
III rd StdIV th Std
TamilClick HereClick Here
EnglishClick HereClick Here
MathsClick HereClick Here
ScienceClick HereClick Here
SocialClick HereClick Here

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான வினாத்தாள் வங்கி

     தேடலின் விடை:                
                                 வணக்கம் !,  தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தேர்வு , மாதத்தேர்வு வைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ,  ஆதலால் வலைதலங்களில் கேள்விதாள் கிடைக்குமா என ஆராய்ந்தபோது உயர்நிலை , மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பெரும்பாலும் கிடைத்தது.

தேடலின் முடிவில் , தேடியது கிடைக்கவில்லை........


" internet ஆல் ஆகாது எனினும் own interest  
தன் மெய்வறுத்த question தரும். "

என்பதை உணர்ந்து ஒவ்வொரு வகுப்பில் உள்ள 
ஒவ்வொரு பாடத்திற்கும் 
ஒவ்வொரு வினாத்தாள் தயாரித்தேன்.

என்னைப்போல் தேடியவர்களுக்கு உதவிட ,  பாடவாரியாக வினா தாள்களை  இதில் பதிவேற்றம் செய்கிறேன்.
தவறு  இருப்பின்  தவறாமல்  பதிவிடுங்கள்
ஏதோ இந்த ஆசிரியனின் , 
அணில் முயற்சி.

                                     புவனகிரி ஆசிரியர்,
கடலூர் மாவட்டம், 
 தமிழ்நாடு.
whatsapp : 9659504065 
mail : bhuvanagirischools@gmail.com
FaceBook : https://www.facebook.com/bhuvanagirischools/

FREE DOWNLOAD Week or Monthly Test (1st TEST)


1st TEST - Question Papers

3rd std                         4th Std 

Term 1 - 3rd Std - Test No : 1 ( Model )

பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு : 1. கூடி ஆடி மகிழ்வோம் , 2.விளையாடுவோம் வாங்க.


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.    உனக்கு  பிடித்த  விளையாட்டு _______________ , __________________ , __________________
2.    முதல்இடம் =__________________ ,        ஓட்டபோட்டி = _______________________
3.    ஒலிபெருக்கி  = __________________________ ,    திடல்  = ______________________________
4.    “ கூடி  ஆடி  மகிழ்வோம்  "  பாடலை இயற்றியவர் _________________________________
5.    தண்ணீரில் துள்ளுவான் , தரையில் தள்ளாடுவான் !! அவன் யார்?________________
6.    உன் தோட்டத்தில் ______________________ , ______________________ செடிகள் உள்ளன.
7.    போட்டி  ,   ___ட்டி   ,  ___ட்டி   ,  ___ட்டி/   திடல்,     ___டல்,     ___டல்,     ___டல்
8.    படர்ந்துஇருக்கும் = _______________________,   பட்டுபோல =______________________
9.    உனக்கு பிடித்த பழங்கள் _______________ , __________________              , ________________
10.நாக்கு  இல்லாதவன் , நல்லது சொல்வான் !! அவன் யார்___________________..........................................................

More & More Questions in Below PDF Format 

பாடம் : English 
 பாடத்தலைப்பு : 1.Unity is Strength (prose)

I . Answer the following:
  1. What was the trick done by the friends?
  2. What happenned to the deer?
  3. What happened to the hunter finally?
  4. Who saved the deer?  
  5. What is the moral of this story?
II . Match the following:
  1. Plant          -           Crow
  2. Ration        -           Fox
  3. Cowar        -          Ant
  4. Catch         -           Rat
  5. Crowded    -           Cat
  6.                    -           Cow
III . Fill in the Blanks:
  1. D __ __ r
  2. A __ __ l e
  3. F __ __ d................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : கணக்கு 
 பாடத்தலைப்பு : 1. வடிவங்களும் உருவங்களும் – I


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.  எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________

2.   நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.

3.  __________________ வடிவத்திற்கு நான்கு பக்கங்களும் சமம்.

4.  முன்று பக்கங்கள் , 3 கோணங்கள் கொண்டது ________________________.

5.  சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.

6.  வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.

7.  சதுரம் , செவ்வகத்திற்கு __________________ முனைப்புள்ளிகள் உள்ளன.

8.  எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________,________________.
9.  _______________________வடிவத்திற்கு எதிரெதிர் பக்கங்கள் சம்ம்.

10. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1. வண்ண வண்ண தோட்டம்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :


1.  உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, __________________, __________________

2.  செடி நன்றாக வளர _______________, ___________________, __________________ தேவை

3.  சூ __ ய __ ந் __   /  மா __ கா __   /  இ __ சி   /  தா __ ரை  /   __ ஞ் ச __

4.  இலைகளின் இருவகை _______________________ , __________________________    

5.  உனக்கு பிடித்த உணவு ___________________, ___________________, ____________________

6.  தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு _____________________ என்று பெயர்.

7.  வேரில் உணவு சேமிக்கும் செடி ______________, _________________, ________________

8.  தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, _____________, _____________, _____________

9.  தண்டில் உணவு சேமிக்கும் செடி _____________________, _________________________

10.வேரின் இருவகை _____________________________, _____________________________
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : சமூக-அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1. எனக்கு பிடித்த உலகம்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

1.  என் வீடு ________________ வீடு, வீட்டில் மொத்தம் ____________பேர்கள் உள்ளனர்.

2.  என் தெரு பெயர் _______________________, என் கிராமம் பெயர்____________________,

3.  என் அம்மா பெயர்___________________, அப்பா பெயர் ________________________

4.  என் தாத்தா பெயர் ______________________, என் பாட்டி பெயர் ____________________.

5.  எனக்கு __________________________ ,________________________ விளையாட பிடிக்கும்.

6.  என் அப்பா_______________வேலை செய்கிறார். வீட்டில் சமைப்பவர் _____________.

7.  காலையும் மாலையும் செடிகளுக்கு ______________________ ஊற்றவேண்டும்.

8.  என் தெருவில் உள்ள நண்பர்கள் _____________________ , _______________________

9.  எனக்கு__________________ , _________________ , _______________ சாப்பிட பிடிக்கும்.


10. என் வகுப்பில் உள்ள நண்பர்கள் _______________ , ______________, ________________
..........................................................
More & More Questions in Below PDF Format 

                        உங்களது வினாத்தாள்களை   
 இப்போதே செய்க
                              

Term 1 - 4th Std - Test No : 1 ( Model )

பாடம் : தமிழ் 
 பாடத்தலைப்பு : 1.மெய் சொல்லல் நல்லது 2. இயற்கை 


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :


1.  மெய்= _______________ , அஞ்சி= ___________________ , பொருள்= ____________________
2.  உனக்கு பிடித்த பறவைகள் ______________ ,_________________ , ____________________
3.  மெய் சொல்லல் நல்லது பாடலை இயற்றியவர் _______________________________
4.  சூரியன் உதிக்கும் திசை _______________ , மறையும் திசை _____________________.
5.  " நல்லதப்பா " பிரித்து எழுதுக: = ________________________________
6.  நாம் உயிர் வாழ ________________ , _______________ , ________________ தேவை  
7.  உனக்கு பிடித்த இயற்கை _______________, __________________, ____________________
8.  மரத்தில் உள்ள பாகங்கள் ____________ , ____________ , ___________ , ____________
9.  மெய் X __________________ , அஞ்சி X _________________ , மேலே X ________________
10. பாரதிதாசனின் இயற்பெயர் ___________________________________
..........................................................

பாடம் : English 
 பாடத்தலைப்பு :  1.Little Tuppen (prose)

I) Fill in the blanks with Suitable HOMOPHONES :
  1. A  _________________  is  an  animal                                    [ Dear  , Deer ]
  2. People  _________ their  hair  with different  colours            [ Dye  ,  Die ]
  3. Don’t   walk  on  the  road ___________ foot.                         [ Bear  , Bare ]
  4. The  Trekker  rejoined  when  he  reached  the  mountain ______________       [ Peak , Peek ]

5.                   Neem  leaves  are  used  to _____________ Skin diseases.          [ Heal  ,  Heel ]
II . Match the Animals with their Sounds:
Grunts      roars         squeaks          brays              chatter
Moos       quacks       barks              neighs             mews
  1. 1.Donkey - ___________
    4. Cow - ___________
    7. Pig  -    ____________
    2.Monkey - ___________
    5. Rat - ___________
    8. Lion - _____________
    3.Horse - _____________
    6. Cat - ___________
    9. Duck - ____________




................................

பாடம் : கணக்கு 
 பாடத்தலைப்பு : 1. உன்னை சுற்றி


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1. எனக்கு தெரிந்த வடிவங்கள் சில ________________, ______________, _______________
2.  நிலா ________________ வடிவம் , கரும்பலகை ___________________ வடிவம்.
3. சதுரத்திற்கு ________பக்கங்களும், செவ்வகத்திற்கு ____________பக்கங்களும் சமம்
4. முன்று பக்கங்கள் , கோணங்கள் கொண்டது ________________________ வடிவம்.
5. சதுரம் , செவ்வகத்திற்கு __________________ மூலைவிட்டங்கள் உள்ளன.
6. வட்டத்திற்கு ______________ புள்ளிகள் கிடையாது.
7. சதுரத்திற்கு ____________ முனைப்புள்ளிகள்  ______________ பக்கங்கள் உள்ளன.
8. எனக்கு தெரிந்த வட்ட வடிமான பொருள்_________________, _________________.
9. ஐந்து சம பக்கங்கள் கொண்ட வடிவம் _______________________.
10. வட்டம் வரைய பயன்படும் கருவியின் பெயர் _______________________ ஆகும்
..........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : அறிவியல் 
 பாடத்தலைப்பு :  1.உண்ணத்தருவேன்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

1.  உனக்கு பிடித்த காய்கறிகள் ________________, ________________, _________________
2.  விதை முளைத்தலுக்கு ______________, _______________, __________________ தேவை
3.  வேரில் உணவு சேமிக்கும் செடி __________________, _______________, _______________
4.  தானியங்கள் , தாவரத்தின் ___________________ ஆகும்.
5.  மருத்துவ குணம் உள்ள தாவரங்கள் _______________, _____________, ______________
6.  தரைக்கு கீழ் உள்ள தாவர பகுதிக்கு ____________________ என்று பெயர்.
7.  உலகச் சுற்றுச் சூழல் நாள் ____________________________
8.  தாவரத்தில் உள்ள பாகங்கள் ___________, ____________, ____________, _____________
9.  தண்டில் உணவு சேமிக்கும் தாவரங்கள் __________________, _____________________________
10...........................................................
More & More Questions in Below PDF Format 

பாடம் : சமூக-அறிவியல் 
 பாடத்தலைப்பு : 1.விண்வெளி விந்தைகள்


அ) கோடிட்ட இடங்களை நிரப்புக :
1.  உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள கோள் ________________________
2.  பூமி ஒரு ____________________, அதன் துணைக்கோள் _______________________
3.  தானாக ஒளிரும் தன்மை கொண்டவை ____________________
4.  சூரியனுக்கு அருகில் _______________கோள் , கடைசியாக கோள் ____________.
5.  சூரியன் ஒரு ___________________கோளம், அதில் உள்ள வாயு ____________________
6.  நிலா வின் வேறு பெயர்கள் _____________, ____________ ,_____________, ___________
7.  செவ்வாய்க்கோளில் ___________________படலம் படர்ந்து உள்ளது .
8.  சனிகிரகத்தின் வளையங்களை கண்டறிந்தவர் _____________________________       
9.  அதிகாலையிலும் மாலையிலும் கீழ்வானில் தெரியும் கோள் _________________

..........................................................
More & More Questions in Below PDF Format 

                        உங்களது வினாத்தாள்களை   
 இப்போதே செய்க
                              

3rd Std --> TERM 1 Syllabus

பருவம் - 1                 வகுப்பு: III            

  பாடம்:  தமிழ்           
  1. கூடி ஆடி மகிழ்வோம்
  2. விளையாடுவோம் வாங்க
  3. கெளதாரியும் முயலும்
  4. மல்லிகை உணவகம்
  5. விட்டுக்கொடு விருப்பத்துடன்
  6. காண்போம் ! கற்போம் !
  7. நேர்மை தந்த பரிசு
  8. ஊர் செழித்தது
  9. இப்படி நடந்தால்
  10. புதிய ஆத்திசூடி
          Lesson: English  
  1.      Unity is Strength (prose)
  2.     My Friend(poem)
  3.      Benn & The butterfly(prose)
  4.      Colour Butterflies(poem)
  5.      Who saved the trees? (prose)
  6.      Five tall Teak Trees(poem)

         பாடம்:  கணக்கு 
  1. வடிவங்களும் உருவங்களும் – I

  2. வடிவங்களும் உருவங்களும் – II

  3. எண்கள்

  4. கூட்டல்

  5. கழித்தல்

பாடம்:  அறிவியல்
  1. வண்ண வண்ண தோட்டம்

  2. நம்மை சுற்றியுள்ள விலங்குகள்

  3. தோட்டத்தில் சிறு உயிரினங்கள்

  4. வன உலா

  5. நமக்குள்ளே
பாடம்:  சமூக-அறிவியல்
  1. எனக்கு பிடித்த உலகம்

  2. எனது சுற்றுபுறம்

  3. பள்ளிக்கு வரும் வழியில்

  4. திசைகளை அறிவோம்

  5. பார்த்து நடக்க வேண்டும்