Thursday 21 May 2015

பத்தாம் வகுப்பு: சதம் அடித்த மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்:

தமிழ் - 586

ஆங்கிலம் - 644 

கணிதம் - 27,134

அறிவியல் - 1,13, 853

சமூக அறிவியல் - 51, 629

No comments:

Post a Comment