Thursday 26 February 2015

தேர்வு காலத்தில் எது முக்கியம்.............?

தற்போது தேர்வு காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் படிப்பு சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த சமயத்தில் படிப்பை சிதைக்கும் அமைதி ஆயுதமாக வந்துவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. நம்மை மனத்தளவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் உலகப் போட்டி என்பதால், தேர்வுக்காக படிப்பவர்களின் மனது கண்டிப்பாக அலைபாயும். ஆனாலும்

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: 
இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

 தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது. தனியார் பள்ளிகளின்

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில்

ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள்:

*தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்பெறலாம். ஆண், பெண்இருவரும்.
* தகுதிகாண் பருவம் முடிக்கும்முன்பு (பணியில் சேர்ந்து 2வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால்அந்த வருடத்திற்கான EL

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்குழந்தையாக இருக்கும் போது அவனுடையஉடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளரவளர அவற்றில் 94 எலும்புகள் மற்றஎலும்புகளுடன் இணைந்து விடுகிறது...

2. நாம் 6விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25கோடி முறைகள் கண்களை

பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்:

Wednesday 25 February 2015

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

தினம் ஒரு அரசாணை:

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.16.7.82ன்படிஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம்வேண்டி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் முன்பணம் வழங்க வேண்டும்.

ஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100.......

ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் மதிப்பெண்களை அள்ளும் மாணவர்களில் சிலர்கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்களைப் பெறத் தவறுவார்கள். சிலர் ஆங்கிலம் என்றாலே பெரிதாகப் பயப்படுவார்கள். ஆனால், இது போன்ற பயம் எதுவும் எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலத் தாளுக்குத் தேவையில்லை.

10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் எஸ். திலீப் வழிகாட்டுகிறார்:
முதல் தாள்
பகுதி ஒன்றில் 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள்

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விவரம்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப்
பதிவேடு
2.மாணவர் வருகைப்
பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல்
பதிவேடு
4.சேர்க்கை

P.G - Provisional Selection List After Certiificate Verification


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014and 2014 - 15
CERTIFICATE VERIFICATION RESULTS AND PROVISIONAL SELECTED LIST

Dated: 25-02-2015

Member Secretary


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15



IRoll Number
To query your Result, enter your Roll No. (eg. 14PG010100000)
(for all the candidates who have attended the Certificate Verification)
                                                Roll No:       

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

          

Dated: 25-02-2015

Member Secretary

தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி

Tuesday 24 February 2015

ELEMENTARY SCHOOL LEVEL MATERIALS-5th STD TAMIL -ANNAIYAA VILAKKU PPT.

தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.


உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும்,

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்' மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட

12TH STD PHYSICS-- THREE MARK PROBLEM QUESTIONS EXAM PREPARATION 2015:

THANKS TO MR. A.JAGADEESHKUMAR M.SC,B.Ed.

P.G TEACHER IN PHYSICS
SRI GURUGNANA SAMBANDAR MISSION
SRI MUTHAIAH MATRIC HR SEC SCHOOL
VAITHEESWARANKOIL
Email: Jagadeesh.mgm@gmail.com

SSLC SOCIAL SCIENCE IMPORTANT 5 MARKS-CLICK HERE

THANKS TO MR.M. MARIYAPILLAI 

M.A.,M.PHIL.,B.ED(HISTORY) B.T ASST IN HISTORY  
GGHSS KACHIRAYAPALAYAM
VILLUPURAM DISTRICT.CELL:9787687969

அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்:

தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு. 

Monday 23 February 2015

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

http://uidai.gov.in/update-your-aadhaar-data.html
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிநிரவல் கணக்கெடுக்க உத்தரவு

தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க

இடைநிலை பொதுத் தேர்வு 2015 (SSLC - 2015) அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிகள்

TET 2012 Appointment Teachers - Regulation Order (All Subjects):

"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி:

பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில்

தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல்மூலம் விருது பெற்ற அரசுப்பள்ளி - கருணை தாஸின் பேட்டி.

தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு 

விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!

1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல்

Wednesday 18 February 2015

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வுத்துறை  தெளிவுபடுத்தியுள்ளது. 


செய்யக்கூடியவை என்ன?

* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட

தொடக்க நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க பயிற்சி .....TEACH ENGLISH IN ESAY METHOD ....

தமிழக சட்டப்பேரவை: ஆளுநர் உரையில் கல்வித் துறை சார்ந்த முக்கிய அம்சங்கள்:

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.மேலும், இணையவழி வகுப்புகள் கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்போன்ற புதுமையான

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு:

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.பி.பி.ஏ. (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.ஏ (நேரடி 2ஆம் ஆண்டு), பி.பி.ஏ. வங்கியியல், பி.எஸ்சி-யில் சைக்காலஜி, ஐ.டி, ஐ.டி நேரடி இரண்டாமாண்டு, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்:

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2வது தவணை முகாமை சிறப்பாக நடத்த மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து

Tuesday 17 February 2015

தேர்வு காலங்கள்.. மாணவனே பதட்டம் தவிர்... மனதை லேசாக்கு!

பிளஸ் 2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம் அல்லாத பிற விஷயங்களில் வழிகாட்டவே இந்த பகுதி. 

முதலில் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல், மன நலனில் மிகுந்த கவனம்

CPS MISSING CREDIT மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு

C


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட 16 ஆயிரத்து 947 பேர் கூடுதலாகவும், பத்தாம் வகுப்பில் 33 ஆயிரத்து

ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்)

Monday 16 February 2015

ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.

1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான்

பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர்
ஜெனரல் அவர்கள்,
மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவர
ி:The Director,Directorate of

தேர்வுக்கு ஏற்ற உணவுகள்

பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.


பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு பாடம்

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படும்

நோய்களுக்கும் தீர்வு உள்ளது. அதுபற்றிய விவரம் :
கொய்யா பழம்:
கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’
உயிர்ச்சத்து அதிக அளவில்

Sunday 15 February 2015

வரும் 28.02.2015 அன்று ஒருCRC பயிற்சி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெறுகிறது !

அரசாணை எண் -04/21.01.2015. அனைவருக்கும் பொருந்துமா ???

தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28

Declaration of Term End December 2014 Result


Indira Gandhi National Open University


 
 Term End Grade Card

சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்

அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

துபாயை சேர்ந்த வர்கி அறக்கட்டளை, அனைவரும் கல்வி கற்கும் உரிமையை பெறுதல், சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல் உள்ளிட்ட கல்வி சார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர், பில் கிளிண்டன் கவுரவ தலைவராக உள்ள இந்த அமைப்பு,

Thursday 12 February 2015

Section 80CCD: Deduction in respect of Contribution to Pension Account 80CCD அரசு பங்களிப்புகளை காண்பிக்கும் அதே வேளையில், அதை நாம் மொத்த வருவாயிலும் காண்பிக்க நேரிடும்..

click here to download ................rti letter and .......it form......

தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS)
மாநில அரசு செலுத்தம் பங்களிப்புத்தொகையானது(10%)
 ஆசிரியரின் வருமானத்தில் ,அதாவது 
வருமான வரி கணக்கிடும்போது

PG TRB 2015 DISTRICT WISE SELECTION LIST

அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டும் ஆசிரியை: நீங்களும் உதவலாமே!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக்கான கட்டிடம் கட்டும் பணி தீவீரம் அடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது



துளுவபுஷ்பகிரி என்னும் கிராமம். வானம் பார்த்த பூமி. இக்கிராமத்தில்

பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்

பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை நேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது
கையை மார்பில் வைக்க சொல்லி கட்டாயப் படுத்துகிறதா? என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வி துறை கூறியிருப்பதாவது, ‘தங்கள் துறையோ, தமிழக அரசோ இத்தகைய அளவில் எந்தவித உத்தரவும், கட்டாயமும் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அப்படி செய்ய கட்டாயப் படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறியுள்ளது.

INCOME TAX FORM 2014-2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: பிப்.16, 17 இல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 1,807

பாட்டி வைத்தியம் -மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது 

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா,