Thursday 28 May 2015

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

 வீட்டில் பத்திரமாக இருக்கும்பள்ளிச் சான்றிதழ்கள்மதிப்பெண் பட்டியல்கள்இவற்றைசிலசமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லதுநேர்காணல் போன்றகாரணங்களுக்காகவெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம்அப்படி செல்லும்போதுபயணத்தில் தொலைந்துவிட்டாலோஅல்லதுசுனாமிவெள்ளம் போன்றஇயற்கைச் சீற்றங்களினால்அழிந்துவிட்டாலோ அல்லதுஎதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில்சேதமாகியிருந்தாலோகரையான்களால்பழுதுபட்டிருந்தாலோமீண்டும் புதியசான்றிதழை விண்ணப்பித்துப்பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள்ஒவ்வொரு காலகட்டத்திலும்பயன்படக்கூடிய முக்கியஆவணங்களாகும்மேற்படிப்பு பயிலஅரசின் கடன்உதவி பெறவேலைகளில்சேரபோன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிறஆவணங்கள் இவை.பள்ளி / கல்லூரிச்சான்றிதழ்மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படிபுதியசான்றிதழ்கள்பெறுவது எப்படி?

பள்ளி மாற்றுச் சான்றிதழ்தொலைந்து போனால்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ்(Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாககாவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்அவர்கள் கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறசான்றை வழங்குவர்.

விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளிமாற்றுச் சான்றிதழ்தொலைந்துவிட்டது என்றசான்றிதழை வாங்கி இணைத்துக்கொடுக்க வேண்டும்இத்துடன் பள்ளிச்சான்றிதழ்பெறுவதற்கானகட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.

எந்தப் பள்ளியில் படித்தீர்களோஅந்தப் பள்ளித்தலைமை ஆசிரியரிடமேவிண்ணப்பிக்கலாம்.இணைக்க வேண்டியஆவணங்கள்மதிப்பெண்பட்டியல் நகல்பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்,கட்டணம் செலுத்தியரசீது.

கல்லூரிச் சான்றிதழ் தொலைந்துபோனால்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ்தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில்புகாரளிக்கவேண்டும்அவர்கள்கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.

அத்துடன் சான்றிதழ் தொலைந்ததுகுறித்து வட்டாட்சியரிடம்மனு செய்யவேண்டும்.அவர்அந்தப் பகுதிவருவாய் ஆய்வாளரால்விசாரணை நடத்தியபின்னர்சான்றிதழ்தொலைந்தது உண்மைஎனச் சான்றுவழங்குவார்.

பின்னர் காவல்துறை அளித்தசான்றுவட்டாட்சியர்அளித்த சான்றுஇவற்றுடன்கல்லூரிநிர்ணயம் செய்ததேடுதல் கட்டணத்தைச்செலுத்தி கல்லூரிமுதல்வருக்குவிண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்து போனால்:

பத்தாம் வகுப்பு மற்றும்பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துபோனால்முதலில்அந்தப் பகுதியிலுள்ளகாவல் நிலையத்தில்புகாரளிக்க வேண்டும்.

அத்துடன் மதிப்பெண் பட்டியலின்எண்பதிவுஎண்தேர்வுநடந்த வருடம்மாதம்ஆகிவற்றைக்குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒருமுன்னணி நாளிதழில்அறிவிப்புவிளம்பரம்வெளியிட வேண்டும்.

பின்னர் காவல் நிலையத்தில்புகாரளித்ததற்கான ரசீதுபிரசுரமான விளம்பரம்ஆகியவற்றைஇணைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்வழியாக மாவட்டக்கல்விஅதிகாரிக்குவிண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இதனுடன் தேடுதல் கட்டணம்வங்கி வரைவோலையாகஎடுத்து அனுப்பவேண்டும்.

மனுவைப் பரிசீலித்து மாவட்டக்கல்வி அதிகாரிமாநில பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம்செய்வார்.

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்து போனால்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரிமுதல்வருக்குவிண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டகல்லூரி முதல்வர்மதிப்பெண் சான்றிதழின்எண்,பதிவுஎண்தேர்வுநடந்த வருடம்ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டுஅதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.

இத்துடன் மதிப்பெண் சான்றிதழ்பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாகஎடுத்துஅனுப்ப வேண்டும்மனுவைப் பெற்றுக்கொண்ட தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிமதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள்கிடைக்கப்பெறும்.

தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறைஇயக்குநர் அலுவலகத்திற்குவிண்ணப்பம் அனுப்பவேண்டும்பட்டம் மற்றும்அதற்கு மேற்பட்டஉயர் கல்விக்குசம்பந்தப்பட்டபல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

பின்குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ்கள்பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள்புதிதாகப்பெறஅந்தந்த பள்ளித்தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோஅணுகிமேலதிக விவரங்களையும்கட்டண விவரங்களையும்தெரிந்துகொள்ளவும்.

பத்திரப்பதிவு செய்வது எப்படி?

ஒரு நிலத்தையோஒருகட்டிடத்தையோ ஒருவரிடமிருந்து வாங்கும்போதுபத்திரப்பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகிறதுபத்திரம்என்பது ஒருசொத்தானது ஒருவருக்குச்சொந்தம்என்றுசொல்லக்கூடிய அடிப்படை ஆவணமேபத்திரப்பதிவை வைத்தேபட்டா மாறுதல்செய்யமுடியும்எனவே சொத்துசம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கிய அடிப்படைஆவணமாகபத்திரத்தைப் பதிவு செய்வது எப்படிபத்திரப்பதிவின்போதுகவனிக்கவேண்டியவைஎன்னென்ன போன்றவற்றைத்தெரிந்துகொள்ளலாம்.

பத்திரப் பதிவின் அவசியம்என்ன?

பத்திரப்பதிவின் நோக்கம் ஒருவீட்டைஒருகடையைஒருநிலத்தைஒருசொத்தைஇன்னாரிடமிருந்துஇன்னார் பெற்றுக்கொண்டார்என்பதற்கான அடிப்படை ஆதாரமேஅதாவதுபணம்கொடுத்துப் பெற்றுக் கொண்டதற்கான ஆவணம்ஆனால்பத்திரப்பதிவு முடிந்ததும்பட்டா மாறுதல் செய்துகொள்ளும்போதேஅது முழுமையாகும்.

எங்கே பதிவு செய்வது?

சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர்அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

என்னென்ன இணைக்க வேண்டும்?

விற்பவர்வாங்குபவர் இருவரின்முகவரிச் சான்று
விற்பவர்வாங்குபவர் இருவரின்அடையாளச் சான்று
விற்பவர்வாங்குபவர் இருவரும்ஆளுக்கொரு சாட்சியைஅழைத்துவர வேண்டும்அல்லதுவாங்குபவர்மட்டுமே இரண்டுசாட்சிகளை அழைத்துவரலாம்.
விற்பவர்வாங்குபவர்களின் சமீபத்தில்எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்கள்இணைக்கப்பட வேண்டும்.
பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின்ஒரிஜினல்கள் அனைத்தையும்வைத்திருக்க வேண்டும்.

முத்திரைத்தாளில் என்னென்ன குறிப்பிடப்படவேண்டும்?

முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்டவிவரங்கள் அனைத்தும்தெளிவாகக்குறிப்பிடப்பட்டிருக்கிறதாஎன்பதை சரிபார்த்துஉறுதி செய்யவேண்டும்.

சொத்தை வாங்குபவர் பெயர்தந்தை பெயர்முகவரிசொத்தைவிற்பனை செய்பவரின்பெயர்,அவருடையதந்தை பெயர்முகவரிசொத்துதொடர்பான விவரங்கள்அதை விற்பனைசெய்யஅவருக்குண்டானஅதிகாரம்விற்கசம்மதித்த விவரம்சொத்துவிற்பனைக்குபரிமாறிக்கொண்ட தொகைசாட்சிகள் பெயர்அவர்களின்முகவரிஉள்ளிட்டவிவரங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும்.

வாங்குகிற இடத்தின் அளவுஅது இருக்கும்திசைஅதைச்சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள்தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

நிலம்கட்டிடம் ஆகியசொத்துக்களை விலை கொடுத்து வாங்கினாலோ அல்லதுகுத்தகைக்குஒப்பந்தம் செய்தாலோ முறைப்படி பத்திரப்பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

பத்திரப்பதிவின்போது சொத்தின் மதிப்புஅரசு நிர்ணயித்துள்ளவழிகாட்டி மதிப்புஇரண்டையும்ஒப்பிட்டு அதன்படி முத்திரைத்தாளில் எழுதவேண்டும்வாங்கும் சொத்துமதிப்புக்கேற்பமுத்திரைத்தாள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சொத்து மதிப்பில் இருந்துஎட்டு சதவீதத்தைமுத்திரைத்தாள் கட்டணமாக செலுத்த வேண்டும்(நிலத்தின்சந்தை மதிப்பில்ஏழு சதவீதத்தொகைக்கு முத்திரைத்தாள்கட்டணமாகவும்ஒருசதவீதம் சந்தை மதிப்புத்தொகை பதிவுக்கட்டணமாகவும்பெறப்படும்.)

சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும்சிலர் ஒப்பந்தம்செய்து கொள்வதுண்டுஇதற்குஒப்பந்தம்செய்ய 20 ரூபாய்முத்திரைத்தாள் கட்டணமும்ஒப்பந்தத்தை ரத்து செய்ய50 ரூபாய்முத்திரைத்தாள்கட்டணமும் செலுத்தவேண்டும்பதிவுக்கட்டணமாக50 ரூபாய்செலுத்தவேண்டும்.

சொத்தின் உரிமையாளர் பல்வேறுகாரணங்களால் தனது சொத்துக்களின் மீதானஉரிமையைவிற்பதற்கோஅடமானம் வைப்பதற்கோபராமரிப்பதற்கோ பவர்ஆஃப்அட்டர்னியாகஒருவரை நியமிப்பதுண்டுஇத்தகைய அதிகாரம்வழங்கினால் இதற்கானமுத்திரைத்தாள் கட்டணமாக அசையாசொத்துக்கு 100 ரூபாயும்பதிவுக்கட்டணம் பத்தாயிரம்ரூபாயும்செலுத்த வேண்டும்இதுவே அசையும்சொத்துக்கு (நகை போன்றவற்றிற்கு)முத்திரைத்தாள் கட்டணம்100 ரூபாயும்பதிவுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாயும்செலுத்தவேண்டும்.

பத்திரப்பதிவின்போது கவனிக்க வேண்டியவை:

*ஒருவர்தான் வாங்குகிறஇடத்தின் மீதுஎந்த வில்லங்கமும்இல்லை என்பதைவில்லங்கச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம்சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசிமுடிவுசெய்யவேண்டும்அதையும்வழிகாட்டி மதிப்பின்படியேபத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

*எந்தப் பகுதியில் இடம்அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவுஅலுவலகத்துக்குச்சென்றுஅந்தஇடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவுஎன்பதைத்தெரிந்துகொண்டு அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்படவேண்டும்.

*பின்னர் பத்திரப்பதிவு அலுவலரிடம்சென்றுபத்திரப்பதிவுக்கானநடைமுறைகளைமேற்கொள்ள வேண்டும்பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டிய விவரங்கள்அனைத்தும்சேர்க்கப்பட்டுஇருக்கிறதாஏதேனும் விடுபட்டிருக்கிறதாஎன்பதை சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

*முதலிலேயே முத்திரைத்தாளில் எழுதிவிடாமல் ஒரு பேப்பரில் எழுதிப்பார்த்து,விவரங்கள்ஏதேனும் சேர்க்கவோநீக்கவோ வேண்டுமெனில்அதனைத்திருத்தம்செய்துகொண்டு இரண்டு மூன்று முறை படித்துப்பார்த்து எல்லாம்சரியாகஇருக்கும்பட்சத்தில்முத்திரைத்தாளில் எழுதப்பட வேண்டும்.

*முன்தொகை போகமீதமுள்ளதொகையை பத்திரப்பதிவுசெய்யும் நாளில்கொடுக்கவேண்டும்பத்திரப்பதிவு செய்யுமுன் மொத்தப் பணத்தையும் கொடுப்பதைத்தவிர்க்கவேண்டும்.

*பத்திரப்பதிவு செய்யும் சிலமணிநேரத்திற்கு முன்பாகவே சொத்தை வாங்குபவர்விற்பவர்,சாட்சிகள் உள்படசம்பந்தப்பட்ட அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று விடவேண்டும்.

பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரியரசீதைக் கேட்டுவாங்க வேண்டும்பின்னர் அந்தரசீதைசார்பதிவாளர்அலுவலகத்தில் கொடுத்துபத்திரத்தை வாங்கிவிட வேண்டும்அதைவாங்குவதற்குதாமதம் செய்யக்கூடாதுஅதுபோல் பத்திரம்வாங்கியதும் பட்டா மாற்றத்துக்குவிண்ணப்பித்து விடவேண்டும்.

No comments:

Post a Comment