Thursday, 2 April 2015

பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள், பொருட்களை வாங்கி கல்வி சீர்வரிசை அளித்த மக்கள் ஆண்டு விழா செலவை பயனுள்ளதாக்க புதிய முயற்சி

முசரவாக்கம் கிராம அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள், வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர். பள்ளி ஆண்டு விழாவுக்கு ஆகும் செலவை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியாக இந்த ஊர்கூடி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


No comments:

Post a Comment