Wednesday, 1 April 2015

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 பைசாவும், 
டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு  1-4-15 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment