Friday 19 June 2015

அரசு ஊழியர்களுக்கு ஆதார் எண் அவசியம்: கருவூலத் துறை சுற்றறிக்கை-இந்த மாதத்துக்கான ஊதியத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா?

தமிழக அரசுத் துறைகளில்பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படை விவரங்களுடன்ஆதார்எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்என்று கருவூலத்துறை அறிவுறுத்தியது.தமிழகஅரசுஊழியர்களில் பலருக்கும் ஆதார் எண் இல்லாதகாரணத்தால்கருவூலத் துறையின் இந்தஅறிவிப்புஅவர்களை பதற்றம்அடையச் செய்துள்ளதுஇதனால்இந்தமாதத்துக்கான ஊதியத்தில்ஏதேனும் பிரச்னை ஏற்படுமோஎன்றும் ஊழியர்கள்அச்சம் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம்அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து அவர்களுக்குஆதார்எண் வழங்கப்பட்டுவருகிறதுஇந்தப்பணிகள் முழுமையானஅளவில்முடிக்கப்படவில்லைஇதனால்எந்தத்துறையிலும் ஆதார் எண்ணை இதுவரைகட்டாயமாக்கவில்லை.
கருவூலத் துறையின் திடீர்உத்தரவுஎந்தப்பணிகளுக்கும் ஆதார் எண் கட்டாயமில்லைஎன்றுஉச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ள நிலையில்தமிழக அரசின் கருவூலத்துறைவெளியிட்டுள்ளஅறிவுறுத்தல் அரசு ஊழியர்களை அச்சமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து கருவூலத் துறைவெளியிட்ட கடிதவிவரம்:
தமிழக அரசுத் துறைகளில்பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஊதியப்பட்டியல்கள்இணையதளத்தில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றனஅதில்,பணியாளர்கள்அனைவரின் அடிப்படைவிவரங்களும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன.இப்போது இந்த அடிப்படை விவரங்களுடன்ஆதார் எண்விபரத்தையும் பதிவேற்றம்செய்யுமாறு தமிழக அரசுஅறிவுறுத்தியுள்ளது.
எனவேஇணையதளத்தில் ஊதியப்பட்டியல் தயாரிக்கும்பணியில் ஈடுபடும்அனைத்துஅரசுஅலுவலகங்களும் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்துபணியாளர்களின்அடிப்படை விபரங்களில் ஆதார் எண்ணைபதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்தப் பணியை ஜூன்மாத ஊதியப்பட்டியல் சமர்ப்பிக்கும்போதுமுழுமையாகமுடிக்கவேண்டும் எனத்தெரிவித்துள்ளது.

சம்பளம் கிடைக்குமாஅரசுஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிசம்பளப்பட்டியல்தயாரிக்கப்பட்டு, 19-ஆம் தேதிக்குள்கருவூலத் துறையிடம்வழங்கப்பட்டு விடும்இந்தநிலையில்பெரும்பாலானஅரசு ஊழியர்களுக்குஆதார் எண்இல்லாத காரணத்தால்அதைஇந்தமாதத்துக்குள்ளே (ஜூன்முடிக்க முடியுமா என்றுஅரசு ஊழியர்கள்சந்தேகம்தெரிவிக்கின்றனர்இதனால்ஜூன்30-ஆம் தேதிசம்பளம் கிடைக்குமாஎன்றுதெரியவில்லைஎனவும்ஆதார்எண்ணை சமர்ப்பிக்கபோதிய காலக்கெடுவைநிர்ணயிக்கவேண்டும் என்றும் அரசு ஊழியர்கள்கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment