Friday 26 June 2015

பயிற்சி மையங்களில் இனி படிக்க தேவையில்லை...அரசு தேர்வுக்கு தயாராக மிக மிக பயனுள்ள மொபைல் அப்ளிகேசன்


TNPSC Tamil - screenshot thumbnail


















கூகுள் பிளேயில் சென்று TNPSC TAMIL  என்று தேடினால் கிடைக்கும் இந்த அப்ளிகேசன் ஆன்ராய்டு மொபைகளில் பயன்படுத்தலாம் மிகவும் எளிதான இந்த அப்ளிகேசன் ஆன்லைன் டெஸ்ட், பாடத்திட்டம், பழைய TNPSC கேள்வித்தாள்,சமச்சீர் பாட புத்தகம், 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட வினாக்கள் மற்றும் முக்கிய குறிப்புகள்,பொதுத்தமிழ் 12ம் வகுப்பு வரை உள்ள வினாக்கள். கணிதம் மற்றும் நுண்ணறி கேள்விகளுக்கான பயிற்சி,தினமும் டிப்ஸ்,தினமும் தங்கள் திறமையை சோதனை செய்ய கேள்விகள் என அரசு தேர்வுக்கு நம்மை முழுமையாக தயார் செய்கிறது

google play -download  or  direct- download

அனைவருக்கும் தெரிந்த இந்த மொபைல் அப்ளிகேசன் பயன்படுத்தாதவர்கள் உடனடியாக பயன்படுத்துங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கம்யூட்டரில் இந்த அப்ளிகேசனை பயன்படுத்த எளிய வழிமுறைகள்

ஆன்ராய்டு மொபைல் இல்லலாதவர்கள் மற்றும் கம்யூட்டரில் இந்த தேர்வுக்கான அப்ளிகேசனை பயன்படுத்த நினைப்பவர்களுக்கு ஒரு எளிய வழிமுறை உள்ளது.

நாம் இந்த அப்ளிகேசனை மொபைலில் மட்டுமே பயன்படுத்தி வந்திருப்போம் ஆனால் கம்யூட்டரில் பயன்படுத்தி பெரிய திரையில் பயன்படுத்த இதோ வழி

1. முதலில் Blue Stacks  பதிவிறக்கம் செய்யவேண்டும்.(App Player)
Image result for bluestacks

http://www.bluestacks.com/download.html என்ற முகவரியில் இந்த சாப்ட்வேர் download  செய்து உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேசன் மட்டுமல்ல whatsapp போன்ற ஆன்ராய்டு மொபைல் பயன்படுத்தகூடிய அனைத்து அப்ளிகேசனும் இங்கு பயன்படுத்தலாம் இவற்றில் Google Play உள்ளது இங்கு download செய்து அனைத்து அப்ளிகேசனையும் கம்யூட்டரில் பயன்படுத்தலாம்

     பிறகு BlueStacks-ThinInstaller என்ற ஒரு பையில் தற்போது download ஆகி இருக்கும் இதனை இருமுறை கிளிக் செய்தால் வரும் window வில் Accept மற்றும் continue  என்று கொடுத்ததால் போது இவை Install ஆகிவிடும்.

      பிறகு Start BlueStacks என்று Desktop இருக்கும் சாப்ட்வேர் கிளிக் செய்யவும் இவை இன்டர்நெட் மூலம் Install ஆகும். சரியாக 1 மணி நேரம் ஆகலாம். பிறகு நமக்கு செல்போன் போல அனைத்து அப்ளிகேசன் நிறைந்த ஒரு விண்டோ கிடைக்கும். பிறகு Tnpsc Tamil, whatsapp .facebook போன்ற அப்ளிகேசனை download செய்யலாம். கீழ் காணும் 2 ல் உள்ள download கிளிக் செய்து பின்வரும் முறைகளை செய்யவும் 

2.  download கிளிக் (கம்யூட்டரில் பயன்படுத்துபவர்கள் இதை download  செய்து கொள்ளவும்)

3. தற்போது nithra.tnpsc.apk  என்ற ஒரு file download  ஆகி இருக்கும் இதை டபுள் கிளிக் செய்ததும் அவை தானாக Install ஆகிவிடும்.

4. இப்போது Blue Stacks சாப்ட்வேர் உள்ளே சென்று பார்த்தால் TNPSC TAMIL  என்று இருக்கும் இதை ஒரு கிளிக் செய்தால் போதும். இனி வெற்றி நமதே

இந்த இரண்டு சாப்ட்வேர்களையும் Internet இருந்தால் மட்டும் download  செய்யமுடியும் download  செய்து விட்டால் Internet  தேவையில்லை. இனி  Internet இல்லாவிட்டாலும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment