Tuesday 16 June 2015

கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன

பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல்திறனை மேம்படுத்தும்வகையில்அவர்களுக்கு14 வகையானபணியிடப்பயிற்சிகளை அளிக்க பள்ளி
கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சிபயிற்சி நிறுவனம்சார்பில் இந்தப்பயிற்சிகள் அளிக்கப்படஉள்ளன.இதுகுறித்து மாநிலகல்வி ஆராய்ச்சிபயிற்சி நிறுவனம்திங்கள் கிழமைவெளியிட்டசெய்தி:ஆண்டுதோறும் இதுபோன்றபயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம்மாணவர்களின்கற்றல் திறன்ஊக்குவிக்கப்படுகிறது.இதுபோல,201516 கல்வியாண்டில் தொடக்க
 உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ்,ஆங்கிலமொழி பயிற்சிகள்மட்டுமின்றி கணிதம் கற்பித்தல் பயிற்சிஅறிவியல்பயிற்சி,சமூகஅறிவியல் பயிற்சிஉடற்கல்விஅது சார்ந்த செயல்பாடுகளுக்கான பயிற்சி என 14 வகையானபயிற்சிகள்வழங்கப்பட உள்ளன.
மொத்தம் 22 நாள்கள் வழங்கப்படஉள்ள இந்தப்பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல்திறன்மேம்படுவதோடுகூர்ந்து ஆராயும் திறனும்மொழித்திறனில் வல்லமையும்ஏற்படவாய்ப்புஉள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment