Wednesday 24 June 2015

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது



காஞ்சிபுரம் மாவட்டம்கூடுவாஞ்சேரிஅஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிமாணவர்களுக்குசிறந்த சமூகப்பணிக்கான தேசியவிருது
கிடைத்துள்ளது.


 அஸ்தினாபுரம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும்மாணவர்கள் பரத்குமார்,எம்.பாலாஜிஎம்.அபுதாகீர்அருண்குமார், 8-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ்ஆகியோர்தங்களதுகிராமங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாககணினிப் பயிற்சிஅளித்துவருகின்றனர்.
 கடந்த 2 ஆண்டுகளுக்குமுன்பேஇவர்கள்கணினியில் எம்.எஸ்.வேர்டுபவர் பாய்ன்ட்,போட்டோ ஸ்டோர்டு மூவிமேக்கர் ஆகியபல்வேறு மென்பொருள்களில்சிறந்து விளங்கினர்.இவர்கள்தங்களதுவீட்டின் அருகேஉள்ள ஏழைமாணவர்களுக்கு கணினி தொடர்பானபல்வேறு பயிற்சிகளைஇலவசமாக பயிற்றுவித்துவருகின்றனர்.
 மாணவர்களின் சேவையைப்பாராட்டிய பள்ளிஆசிரியர்கள்அவர்களுக்கு மடிக்கணினிவாங்கிக் கொடுத்துஊக்கப்படுத்தினர்மேலும்மாணவர்களின்செயலைப் பாராட்டியபள்ளிக்கல்வித்துறைமாநிலகல்வித் துறைஅலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சிவழங்கும்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்ததுஇந்த வாய்ப்பை சரியாகப்பயன்படுத்திக்கொண்ட மாணவர்களைகல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
 இந்த நிலையில்சிறந்த முறையில்சமூகப் பணிபுரிந்த மாணவர்களைபாராட்டியதனியார்காப்பீட்டு நிறுவனம், 2015-ஆம் ஆண்டுக்கான சமூகவிழிப்புணர்வு விருதுக்குஅவர்களைத் தேர்வு செய்துபுது தில்லிக்குகடந்த ஏப்ரல்5, 6 தேதிகளில் அழைத்துச் சென்றது.தனியார் நிறுவனம்சார்பில் நடந்தஅந்த விருதுப்போட்டிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தமாணவர்கள்பங்கேற்றனர்.
 இறுதியில்தமிழ்நாடுராஜஸ்தான்தில்லி ஆகிய மாநிலங்களைச்சேர்ந்தமாணவர்களுக்கிடையே அவர்கள் செய்ததொண்டுகளின் அடிப்படையில் தேர்வுநடைபெற்றதுஇதில்ராஜஸ்தான் மாணவர்கள்முதலிடத்தைப் பெற்றனர்தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்கள்2-ஆம் இடத்தையும்தில்லி மாணவர்கள்3-ஆம் இடத்தையும்பெற்றனர்.தொடர்ந்துமாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டதுவிருது பெற்றமாணவர்களைஆட்சியர்வே.சண்முகம் திங்கள்கிழமைபாராட்டினார்.
 இதுகுறுத்து மாணவர்களைதில்லிக்கு அழைத்துச் சென்ற அஸ்தினாபுரம் அரசுப்பள்ளிஆங்கிலஆசிரியர் எஸ்சித்ரா கூறியதாவது:
 மாணவர்கள் கடந்தஆண்டுகளாக தாங்கள் வசிக்கும் கிராமத்தில் கணினிஅறிவுஇல்லாதகுழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கணினிப்பயிற்சி அளித்துவந்தனர்.இதுவரைசுமார் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள்கணினிப்பயிற்சிஅளித்துள்ளனர்மேலும்கோடை விடுமுறையிலும் கடந்தஆண்டுகளாக கணினிப்பயிற்சி அளித்து வருகின்றனர்.
 மேற்கண்ட விருதுக்குஇந்தியா முழுவதுமிருந்தும்பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்தமாணவர்கள்தாங்கள் செய்தசமூகத் தொண்டைஅடிப்படையாகக் கொண்டுவிண்ணப்பித்திருந்தனர்இதில்தமிழகத்தைச்சேர்ந்த அஸ்தினாபுரம்மாணவர்களுக்கு விருதுகிடைத்துள்ளது.
 இந்த விருதுக்குவிண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும்தனியார் பள்ளியில்படித்துவரும்நல்ல வசதிபடைத்த குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்இதில்தமிழகம் சார்பில்சென்றஎங்கள் பள்ளிமாணவர்கள் மட்டுமேஅரசுப் பள்ளியில்படிக்கும் ஏழைமாணவர்கள்என்றார்பெருமிதத்துடன்.

 விருது பெற்றமாணவர்கள் கூறுகையில்எங்களுக்கு இளமைப் பருவம் முதல்கணினியில்மிகுந்த ஈடுபாடுஉண்டுஇதற்குஎங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர்ஆசிரியர்கள்பெரிதும் உதவி புரிந்தனர்எங்களுக்குகணினி உள்படதேவையானவற்றை வாங்கிக் கொடுத்துஊக்கப்படுத்தினர்கிராமப் பகுதி ஏழை மாணவர்கள்அனைவருக்கும் கணினியில் சிறந்தபயிற்சி வழங்கவேண்டும் என்பதேஎங்களது குறிக்கோளாகும்இந்தப் பணியைதொடர்ந்துசெய்துவருவோம் என்றனர்.

No comments:

Post a Comment