Friday, 15 May 2015

பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர்வு.

பெட்ரோல் டீசல் விலை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13, டீசல் லிட்டருக்கு ரூ 2.71 உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment