புதிய தீண்டாமை:தற்பொழுது புதிய வகை தீண்டாமை ஒன்று ஆசிரியர்கள் மத்தியில் வெகுவேகமாக பரவிவருகிறது.வெளிமாவட்ட ஆசிரியர்கள் மீது பணிபுரியும் சொந்த ஒன்றிய ஆசிரியர்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவது,உரிமையோடு பேசினால் வெளிமாவட்ட ஆசிரியர்களிடையை சாதிரீதியாக ஒருங்கிணைத்து பிளவினை
Monday, 27 April 2015
பொறியியல் விண்ணப்பம் மே 6; மருத்துவ விண்ணப்பம் மே 11 - தேதிகள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 11ம் தேதியும் துவங்குகின்றன.
ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்
அரசுப் பள்ளிகளில் அறிவியல்ஆய்வக உதவியாளர்பணிக்கு விண்ணப்பிக்கும்முறை,அரசுத்தேர்வுகள் துறைஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய
ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.
ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.
இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்
பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர், முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில் உள்ளனர்.
இந்நிலையில் பேஸ்புக் ஹலோ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்துகிறது. இந்த
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வானது மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர். இத்தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உட்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, 24 April 2015
சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம்
சென்னை, மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தைச் (பப்ளிக் ஹெல்த் சென்டர்) சார்ந்த பிவிஎஸ்என் மூர்த்தி (BVSN MURTHY) மையம் – மூளை மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் (SCHOOL FOR SPECIAL CHILDREN), சமீபத்தில் தனது 33-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
'ஆசிரியை ஓட்டம் என எழுதாதீர்': கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!
கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று எதை எடுத்தாலும், 'ஆசிரியை மாணவனோடு ஓட்டம்' என்ற செய்திதான் முன் வந்து நிற்கிறது. இந்த செய்தியை படித்தவர்கள், ஷேர் செய்கிறார்கள். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது கூட அதிகம் விவாதித்தது, ஆசிரியை மாணவனோடு ஓட்டம் என்ற செய்தியைத்தான். இந்நிலையில், வெறும் மீடியா பசிக்காக சமூகத்தை சீரழிக்காதீர்கள் என்று குரல் கொடுக்கிறார்கள் கல்வியாளர்கள்.
தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் உள்ள தமிழக அறிவியல் மையத்தில், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஒரு நாள் அறிவியல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், மே, 7ம் தேதி, 'அறிவியல் மையத்தில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், ஏழாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தற்போது முடித்துள்ள மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம். மின்னணுவியல், வானவியல்,
பகுதிநேர பொறியியல் படிப்பு - விண்ணப்பம் குறித்த விவரம்...
தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம்: தமிழக அரசு விளக்கம்:
மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கருவூல கணக்குத் துறை இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் முதல் பிப்ரவரி வரையில் ஓராண்டு வரை பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது வருமான வரி கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம்
பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.
Posted: 23 Apr 2015 04:34 AM PDT
சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளை காப்பாற்றும் திட்டங்களை செயல்படுத்திய சிறந்த மாவட்ட ஆட்சியர் என
மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க எந்தத் தேதியில் இருந்து விண்ணப்பங்கள்
கோடை விடுமுறை யில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை.-பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன்
கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல் அ. அருள்தாசன் திருநெல்வேலி கோடையில் வெயிலின் உக்கிரத் திலிருந்து தப்பிக்கவும், விடுமுறை யில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப உறவு மேம்படவும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை காலம்
ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் வழங்கி அரசு ஆணை
அரசு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக கருதி ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் வழங்கி அரசு ஆணை
Wednesday, 22 April 2015
Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
TNTET GENERAL ENGLISH PAPER I PAPER II PART IV STUDY MATERIAL
TNTET GENERAL ENGLISH PAPER I PAPER II PART IV STUDY MATERIAL..CLICK HERE
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு இவ்வுயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு!
அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரை சம்பள உயர்வு!
இந்த உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1,222.76 கோடி செலவு
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
கிரேடுபே: 5,200- 20,200 ..
தர ஊதியம் - 2400.
தேவைப்படும் சான்றிதழ் :
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
தமிழக அரசு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு அரசாணை
G.O.No.121 Dt: April 22, 2015 (237KB)
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2015 – Orders – Issued.
படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
வரும் கல்வியாண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு
பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப்புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும்புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்
மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!
அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிளிப்கார்ட்' வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது. தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை
தத்ததெடுப்பு விடுப்பு
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையை சட்டபூர்வமாகத் தத்து எடுத்துக்கொள்ளும் பெண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் வரை சிறப்பு தத்ததெடுப்பு விடுப்பாகவும், ஆண் அரசுப்பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தந்தையர் விடுப்பாகவும்
Tuesday, 21 April 2015
அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டிய வை..........
ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer )
ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது . அசையா சொத்து. -------------------------- (1) காலி வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு வாங்கும் போது அதன் விலைமதிப்பை. (guiding value) அரசு பதிவுத்துறையிடமிருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும். (2) கட்டிடம் கட்ட உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். (3)கட்டிட மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இணைக்கப்பட வேண்டும். (4)சொத்தோ அல்லது கட்டப்பட்ட வீடோ வாங்கப்படும் நேர்வில் உரிய பனம் ஆதாரம் (source of income ) அவசியம் இணைக்கப்பட வேண்டும். (5) வங்கி கடன் எனில் அதற்கான சான்று, ஒப்புதல் கடிதம், தவணைத் தொகை , தவணை மாதம, ஊதியத்தில் கையில் எடுத்துச் செல்லும் தொகை குறிப்பிடப்பட வேண்டும். (6) நபரின் ஊதியச்சான்று. (7)உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். குறிப்பு. ----------- அரசாணை எண் :409, P& AR 24/12/92 ன்படி அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரால், குடும்ப உறுப்பினரின் தொகை மூலம் வாங்கப்படும் சொத்திற்கு முன் அனுமதி தேவை இல்லை. கவனத்திற்கு. --------------------' துறை ரீதியான கடன் பெற (department loan) பெற கட்டாயம் மேற்கண்ட துறை அனுமதி பெற வேண்டும்.
இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!
தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது. இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது.
இதற்கு ஒருபடி மேலாக ‘வாட்ஸ்அப்’ என்னும் நவீன தகவல் தொழில் நுட்பம் தற்போது உலகம்
தலைமை ஆசிரியர் காலியிடம் விரைவில் நிரப்ப திட்டம்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 2012 வரை யிலும், முதுகலை
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது:
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்துள்ளது:
செய்திபகிர்வு தே .தாமஸ் ஆண்டனி ,ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி நாதகவுண்டன் பாளையம்,மொடக்குறிச்சி ஒன்றியம் .
கற்பித்தலில் புதுமையை புகுத்தியதற்காக ,ஈரோடுமாவட்டத்தை சேர்ந்த 4 அரசு பள்ளி ஆசிரியர்களை மாநிலகல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வுசெய்துள்ளது .இவர்களது கற்பித்தல் முறைகளை இணையத்தில்பதிவேற்றம் செய்யவும் ,மாநில கல்வியியல் ஆராய்ச்சி
Monday, 20 April 2015
நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243பேரை சேர்க்க தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித்தேர்வு, ஜூன்மாதம் நடக்கிறது.
அதனால், மருத்துவ பணியாளர்தேர்வு வாரியம்மூலம், புதிதாதடாக்டர்கள் மற்றும்சிறப்பு பிரிவுடாக்டர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.இதன்படி, 2,176 டாக்டர்கள்,
கோவையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்; மலுமிச்சம்பட்டியில் அமைய வாய்ப்பு
கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.தமிழக அரசின் அரசாணை விவரம்:
கோவை, தர்மபுரி, பெரம்பலுாரில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க, கடந்த 2011ல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் சார்பில்,
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி வசதி
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி பயனுறு (மொபைல் அப்ளிகேஷன்) காவல் துறை சார்பில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .முதல்கட்டமாக கோவையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டம், அவசர காலத்தில் உதவி தேவைப்படும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி
SBI QUICK FACILITY:
State Bank Quick Details:
Registration:
REG Accountnumber to +919223488888
De-Registration:
DREG Accountnumber to +919223488888
Balance Inquiry:
Call or SMS as BAL on +919223766666
Mini Statement:
Call or SMS as MSTMT on +919223866666
ATM Card Blocking:
BLOCK XXXX to 567676 (XXXX is last 4 digit of ATM Card No)
Loan Features:
SMS as HOME or CAR to +919223588888 or 567676
State Bank Team@
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ். வசதி:
வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். வசதி:
இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத்
இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத்
கால்நடை மருத்துவ நுழைவுத் தேர்வு: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்:
அகில இந்திய கால்நடை மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏஐபிவிடி-2015) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க மே 14 ஆம் தேதி கடைசித் தேதியாகும்.
நாடு முழுவதும் உள்ள கால்நடை மருத்து அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தரை ஆண்டு பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச். என்ற கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் 15 சதவீத படிப்பு (300 இடங்கள்) இடங்களில் அகில இந்திய
வருங்கால வைப்புநிதி கணக்கு விவரம் அறிய எஸ்.எம்.எஸ். வசதி:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அறிந்துகொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களைப் பெற, தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என் நம்பர்) www.uanmembers.epfoservices.in என்ற இணையதளத்துக்கு சென்று செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்.
தகவல்களைப் பெறுவது எப்படி?: தங்கள் பொது கணக்கு எண்ணை செயல்பாட்டுக்கு
Friday, 17 April 2015
மனதை ஒருநிலைப்படுத்தினால் அறிவு திறனை மேம்படுத்தலாம்
நாம் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால், எந்தவொரு செயலையும் முழு கவனத்துடன் ஒருங்கிணைந்த மனதுடன் ஈடுபபட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தும் போது நாம் எடுத்த காரியத்தை சிறப்புடன் முடித்து வெற்றி வாகை சூடலாம்.
Thursday, 16 April 2015
ஆசிரியைகளுக்கான உடை அமைப்பை சீர்படுத்த கோரிக்கை...!
MBBS விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்...!
பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசா, டீசல் ரூ.1.30 குறைப்பு
பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. லிட்டருக்கு பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை ரூ.1.30 ம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள்( D.T.Ed) : மே 18-இல் தொடக்கம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வுகள் மே 18-ஆம் தேதி தொடங்குகின்றன.
Subscribe to:
Posts (Atom)