Monday, 10 August 2015

3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து

விதிகளை மீறி செயல்பட்டதாகதமிழகத்தில்அண்ணாமலைப் பல்கலைதமிழ்நாடுதிறந்தவெளிப்பல்கலை உட்படநாடு முழுவதும்,31 பல்கலைகளின் அங்கீகாரத்தைமத்தியஅரசு ரத்துசெய்துள்ளதுஇதனால்இந்த ஆண்டு மாணவர்சேர்க்கை நடத்துவதில்சிக்கல்ஏற்ப
ட்டுள்ளது.அஞ்சல் வழியில்தொலை நிலைபட்டப்படிப்புகளை நடத்தும் பல்கலைகளை,இதுவரை தொலைநிலை கல்விகவுன்சில் கண்காணித்துவந்ததுஇதில்பலபுகார்கள்வந்ததால்இந்தகவுன்சில் கலைக்கப்பட்டுயு.ஜி.சி.,யின்நேரடிகட்டுப்பாட்டில்தொலை நிலைகல்வி அமைப்புஉருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மூலம்திறந்தவெளிப் பல்கலைகளின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு,விதிகளை மீறும் பல்கலைகளின் அங்கீகாரம்தயவு தாட்சண்யமின்றிரத்து செய்யப்படுகிறது.நடப்பு கல்விஆண்டில்தமிழகத்தில்மூன்று பல்கலைகள்உட்படநாடுமுழுவதும், 31பல்கலைகளுக்குதொலை நிலை கல்விவழங்குவதற்கான அங்கீகாரத்தையு.ஜி.சி., ரது
செய்துள்ளது.இதுகுறித்துராம்பிரசாத் சர்மாவிஜய்குமார் ஹன்ஸ்தக் ஆகிய எம்.பி.,க்கள்,லோக்சபாவில்எழுப்பிய கேள்விக்குமத்திய அமைச்சர்ஸ்மிருதி இரானிஅளித்த பதிலில்,இந்த தகவலைஅதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்அதில்,'தமிழகத்தில்,அண்ணாமலைப்பல்கலைதமிழ்நாடுதிறந்தவெளிப் பல்கலை மற்றும் தக் ஷின்பாரதிஇந்திப்பிரசார சபாஆகியவற்றுக்கான தொலை நிலை கல்வி அங்கீகாரம்ரத்துசெய்யப்பட்டுஉள்ளதுஎனதெரிவித்துள்ளார்.
இதுகுறித்துபல்கலைகள் தரப்பில்கேட்டபோது, 'பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கைநடத்தி,தொலைநிலை கல்விஅளித்து வருகிறோம்தற்போதுயு.ஜி.சி.,க்கு மீண்டும்விண்ணப்பித்து,குறைகளை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம்எனவேமாணவமாணவியர்அச்சப்படவேண்டாம்என்றனர்.வரும் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைதுவங்கியுள்ளதால்விண்ணப்பங்களை வழங்குவதாவேண்டாமா எனஅங்கீகாரம்ரத்தானபல்கலைகள் குழப்பத்தில்உள்ளன.

No comments:

Post a Comment