Monday, 10 August 2015

ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்

.டி.எம்.,கார்டு காலாவதிஆகிவிட்டது,கார்டின் பின்புறம் உள்ள 'சி.வி.வி.' எண்ணைகூறுங்கள்என கேட்டுவிட்டுஅதன்பிறகு போனில்வரும் '.டி.பி.' எனப்படும் ஒன்டைம்பாஸ்வேர்டைகேட்டு ஆன்லைனில் பொருட்களைவாங்கும் கும்பல்அரசு ஊழியர்களைகுறிவைத்துள்ளது.
வங்கியில் கணக்கு துவங்கி.டி.எம்., கார்டுபெறும்போதுகார்டை பயன்படுத்துவது உள்ளிட்டபல்வேறுவிபரங்கள் அடங்கியவிபர குறிப்பும்சேர்ந்தே வரும்.டி.எம்., கார்டைமட்டும்எடுத்துபாக்கெட்டில் வைத்து அதன் பின்புறம் கையெழுத்துபோட வேண்டும்என்பதுகூடதெரியாமல் இன்னும்எண்ணற்றோர் உள்ளனர்வீட்டில் இருந்தபடியே பிறருக்குபணத்தைஅனுப்புவதுமின்கட்டணம் செலுத்துவதுமிகப்பெரிய கம்பெனிகளின்பொருட்களைவாங்குவது எனஅனைத்தும்நம் .டி.எம்., கார்டு மூலம்ஆன்-லைனில்நடக்கிறது.
ஆன்லைனில் பொருட்களைவாங்கும்போது நம் கார்டின் எண்ணை பதிவேற்றம்செய்தபிறகுபின்புறம் உள்ளசி.வி.வி(கார்டுவெரிபிகேஷன் வேல்யூஎண்ணை கேட்கும்.அதைகொடுத்தவுடன் நம்முடைய மொபைல் எண்ணுக்கு .டி.பி., எனப்படும்ஒருமுறைபாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக வரும்அந்த பாஸ்வேர்டுமூலம் நமக்குதேவையானபொருளைதெரிவு செய்துதொகையை ஆன்-லைனிலேயே செலுத்திவருகிறோம்.

சமீப காலமாக அடையாளம்தெரியாத மொபைல்எண் மூலம்பேசும் மர்மநபர்கள்,குறிப்பிட்டவங்கியின் பெயரையும்கார்டுதாரரின் பெயரையும் கூறி,'.டி.எம்., கார்டுகாலாவதிஆகிவிட்டது,' என கூறிமுன்புறம் உள்ளகார்டின் நம்பரைகேட்கின்றனர்ஒரு சில.டி.எம்.களில்நம் கார்டுக்குபணம் வந்திருக்காதுஇதனால்கார்டின்நம்பரை கொடுக்கிறோம்.அதன் பிறகுபின்புறம் உள்ளசி.வி.வி., எண்ணைகேட்டுதொடர்ந்துவரும்பாஸ்வேர்டையும்கேட்டு பொருட்களை'ஆன்-லைனில்வாங்கி விடுகின்றனர்.

ஒரு சில வேளைகளில்பாஸ்வேர்டை பெற்று விட்டு “மொபைலை ஆப்செய்துஆன்செய்யுங்கள்” என கூறி அந்த காலஇடைவெளியில் ஆன்லைனில் பொருட்களைவாங்கிமோசடி செய்கின்றனர்காரைக்குடி அரசு பள்ளியில் படிக்கும் அலுவலர்ஒருவரின்வங்கிகணக்கில்கடந்தமாதம் இதேபோன்று பேசியநபர்கள்ரூ.49 ஆயிரத்தைமோசடிசெய்துள்ளனர்.
வங்கி மேலாளர் ஒருவர்கூறும்போதுவங்கி முன்பு .டி.எம்., கார்டுஎண்ணைவழங்காதீர்கள்உள்ளிட்ட பல்வேறுவிபரங்கள் அடங்கியஅறிவிப்பு பலகைவைத்துள்ளோம்.அதை யாரும் பார்ப்பது இல்லை.டி.எம்.,கார்டுஅனுப்பும் போதும்அதனுடன் விபரகுறிப்பும்அனுப்புகிறோம் அதையும் வாசித்து பார்ப்பதுஇல்லை.படித்தவர்கள்இதில் ஏமாறுவதுதான்ஆச்சரியமளிக்கிறதுஒடிசா,நொய்டா,குர்கான் உட்படவட மாநிலத்தில்உள்ளபிரவுசிங்சென்டர் மூலம்இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றுகின்றனர்ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்நிறுவனங்களை நாம் இணையத்தில் தேடி பார்த்துகடிதம்அனுப்பினாலும்அதில் பதில்இருப்பதில்லைவாடிக்கையாளர்கள் தான் உஷாராகஇருக்கவேண்டும்என்றார்.

No comments:

Post a Comment