கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும்.
கலந்தாய்வு தினமும் காலை 9.00 மணிக்கு துவங்கும்.
மாறுதல் விண்ணப்பம் அளித்துள்ள ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வு தினத்தன்று காலை 9.00 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மாறுதல் விண்ணப்பம் அளிக்காத ஆசிரியர்கள் யாரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு கண்டிப்பாக வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment