Friday, 29 May 2015

ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய வழிமுறைகள்

ஆய்வக உதவியாளர் தேர்வில் வெற்றி பெற எளிய ஆலோசனைகள்

மனரீதியான ஆலோசனைகள்:

1.ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு நம்மைப்போன்று பல இலட்சம் பேர் போட்டி போட்டுள்ளனர் இதில் எப்படி நமக்கு கிடைக்கும் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் விட்டொழியுங்கள். ஏனெனில் இத்தாழ்வு மனப்பான்மை தான் நம் வெற்றிக்கு முதல் எதிரி..

2.அடுத்து நம் மாவட்த்தில் வெறும் 108 பணியிடம் தான் உள்ளது.. இக்குறைவான

Puducherry and Karaikal RECRUITMENT TO THE POST OF PRIMARY SCHOOL TEACHER- Pay Band and Grade pay : `.9,300 – 34,800 + Grade pay ` 4200

மாட்டு சாணத்தை விற்று படித்து பள்ளியில் முதல் மாணவன் - வறுமையால் படிப்பை தொடர முடியாத நிலை

மாட்டு சாணத்தை விற்று படித்து பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற மாணவன், ஏழ்மை காரணமாக மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி ராஜேந்திரபுரம் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பி.கணேஷ். பிளஸ் 2 தேர்வில் 1069 மதிப்பெண் (தமிழ்186, ஆங்கிலம்167, கணிதம்190, இயற்பியல்189, வேதியியல்175, உயிரியல்162) பெற்று வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். பிளஸ் 2 ல் தேர்வாகிய மாணவ, மாணவிகள் கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் வேலையில் கணேஷ் தனது பாட்டி நாகுபிள்ளை, 70, யுடன்

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு: தவறு இருந்தால் முறையிடலாம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டது.வினா - முக்கிய விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் முறையிடலாம் எனவும் அந்த தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி

HSC MARCH 2015- ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD LINK

PGTRB Tamil Study Material...

  • PGTRB Tamil Study Materials - Download

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

  • Lab Asst Study Material | Model Question andAnswers 11 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question andAnswers 12 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question andAnswers 13 [GK] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question andAnswers 14 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question andAnswers 15 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here

Thursday, 28 May 2015

கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டுஅரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்

தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  நடத்தும் பள்ளிகள், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் பள்ளிகள், 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகு்ப்புவரை நடத்தும் பள்ளிகள் என

குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா கூறியுள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' டிஎன்பிஎஸ்சி குரூப்-1

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று

திட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்

பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள தால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும்

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

  • Lab Asst Study Material | Model Question and Answers 11 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 12 [Chemistry] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 13 [GK] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 14 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 15 [Physics] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 5 [Botony] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 6 [Zoology] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 7 [Zoology] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 8 [Zoology] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 9 [Biology] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 10 [General Knowledge] (Tamil Medium-PDF Download) - Click Here
  • Lab Asst Study Material | 6th to 10th Zoology PDF Question and Answers Download (Tamil Medium) -Click Here

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

    பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும்பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத்தேர்வுகளின்முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவியஅளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றிமுழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிறமாணவ, மாணவிகள் நம் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் 

CBSE 10TH RESULT DOWNLOAD LINK-RESULT

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

 வீட்டில் பத்திரமாக இருக்கும்பள்ளிச் சான்றிதழ்கள்மதிப்பெண் பட்டியல்கள்இவற்றைசிலசமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லதுநேர்காணல் போன்றகாரணங்களுக்காகவெளியில் எடுத்துச்
செல்ல நேரலாம்அப்படி செல்லும்போதுபயணத்தில் தொலைந்துவிட்டாலோஅல்லதுசுனாமிவெள்ளம் போன்றஇயற்கைச் சீற்றங்களினால்அழிந்துவிட்டாலோ அல்லதுஎதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில்சேதமாகியிருந்தாலோகரையான்களால்பழுதுபட்டிருந்தா

போட்டித் திறனே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணி: அப்துல் கலாம்

போட்டித் திறனே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளது என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.ராக்கெட், விண்கள உதிரி பாகங்களைத் தயாரிக்கும் வாலெத் நிறுவனக் குழுமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அப்துல் கலாம்

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில்

Wednesday, 27 May 2015

ஒரு ரூபாய் டீச்சர்!

    ‘மிஸ் எனக்கு இந்தப் பாடத்தை சொல்லிக் கொடுங்களேன்’ என ஒரு மாணவன் கேட்க, அவனுக்குத் தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுக்கிறார் அவர். திருச்சி, ஶ்ரீநிவாசா நகர், 3-வது தெருவில் சுமார் 70 மாணவர்களுக்கு இப்படி தெருவிளக்கு வெளிச்சத்தில் டியூஷன் எடுத்துக்கொண்டிருப்பவர்... ‘கோமதி மிஸ்’!
       
  ‘‘திருச்சியில இருக்குற பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில தேர்வு நெறியாளர், அலுவலக கணக்காளரா இருக்கேன். குடிசைப்புற மக்கள் பெரும்பாலும் தங்களோட பிள்ளைகளை

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது.முடிவுகளை, http:/cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில்,பகல் 12:00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான், டாமன் டையூ, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், சென்னை மண்டலத்தில் உள்ளன

SSLC Provisional Mark Sheet for Schools-Using your school UID & PW

SSLC Provisional Mark Sheet for Schools-Using your school UID & PW CLICK HERE TO DOWNLOAD...

பிரதமர் மோடியை நீங்களும் தொடர்பு கொள்ளலாம்

பிரதமர் மோடியின் இணைய தள முகவரி pmindia.gov.in என்பதாகும். இந்த இணையதளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள write to pm என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் மோடியை தொடர்பு கொள்ள முடியும். இந்த இணைப்பில், கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்கலாம். இது மோடியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

SSA Tamil Nadu Recruitment for Data Entry Jobs (15 Vacancies)

 SSA Tamil Nadu DEO Notification 2015 
SSA Tamil Nadu Recruitment 2015 Notification Apply Online Application Form for 15 Govt Jobs. Sarva Siksha Abhiyan Tamil Nadu  SSA Tamil Nadu  Recruitment 2015 
SSA Tamil Nadu DEO Recruitment 2015
Post Name : Data Entry Operator

Vacancies : 15
Place of Posting: Coimbatore

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப மற்றும் ஆய்வு நிறுவனம் 98.33 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்திலும், சாய்ராம் தொழில்நுட்ப நிறுவனம்

Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.

  • Lab Asst Study Material | Model Question and Answers 5 [Botony] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 6 [Zoology] (Tamil Medium-PDF Download) -Click Here
  • Lab Asst Study Material | Model Question and Answers 7 [Zoology] (Tamil Medium-PDF Download) -Click Here

Dinamalar lab assistant question and answer

Part 1                 Part 2           Part 3             

Part 4                 Part 5           Part 6

Part 7                 Part 8           Part 9

Part 10               Part 11          Part 12

Part 13                Part 14      

Dinamani lab assistant question and answer

Part 1                 Part 2           Part 3          Part 4                 Part 5              Part 6 

Puthiyathalaimurai lab assistant question and answer

Part 1        Part 2        Part 3        Part 4      

Tuesday, 26 May 2015

Kungumachimizh lab assistant question and answer

lab assistant science question and answer

lab assistant 25 science question and answer

lab assistant science question and answer

lab assistant chemistry question and answer

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன. ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடம்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வு மாதிரி வினா-விடை

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் புத்தகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் வினாக்கள் பகுதியில் அதிக

பள்ளிகல்வித்துறை கல்வி தகவல் மேலாண்மை முறை(EMIS) -மாணவர்கள் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டிற்கு மேம்படுத்துதல்(UPDATION) -மாணவர்களின் தனிகுறியீடு எண் உள்ளீடு செய்தல் சார்ந்து -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..

கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.


அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில்

ஈரோடு ஆசியன் விசாக் TNPSC இலவச பயிற்சியகத்தின் SI 23.05.2015 ANSWER KEY

வீர தீர செயலுக்கான நடுவண் அரசின் மிக உயரிய விருதான-அசோகா சக்ரா விருதுகள் விண்ணப்பங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு



SSA-TAMILNADU STATE MISSION EDUCATION FOR ALL INSTRUCTIONS ON MAINTANANCE OF DIARY OF APO/BRC/BRTE-REGARDING.....

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

கடந்த, 2003 - 06ல், அ.தி.மு.க., ஆட்சியில், தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள்; அரசு உதவிபெறும் பள்ளிகளில், 5,000 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு, 2006ல், தி.மு.க., ஆட்சியில், காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது. ஆனால், 2003 - 06 வரையிலான பணிக்காலம், பணி முறிவாக அறிவிக்கப்பட்டது.இதனால், இரு ஆண்டுகளுக்கு மேல்

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். 
வங்கிக் கணக்கு இல்லை என்றால்,வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள,வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது.மாணவர் மைனராக இருந்தால், பெற்றோர்

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு: மும்பையில் ஒப்பந்தம் கையெழுத்து

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுடன் அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திவந்தது.இதில் உடன்பாடு ஏற்பட்டதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் ஒப்பந்தம் மும்பையில் இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்ததில் இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமும்

ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க 
மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால்,

அரசே தனியார் சேர்த்தால், அரசு பள்ளிகளின் நிலை????

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்கள், அவர்களது மாவட்டத்தில் உள்ளதனியார் பள்ளிகளில் அரசு உதவியுடன் கல்வி பயிலும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கையைத் தகர்த்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை குறித்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி,

Monday, 25 May 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு, மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலைஅறிவியல் படிப்புகளுக்குவங்கிகள் அளிக்கும்கடனைப்பெறுவதுகுறித்துமாணவர்கள்மற்றும் பெற்றோர்மத்தியில்பெரும் குழப்பமும்தயக்கமும்நிலவுகிறது.எந்த வங்கியில்கணக்கு வைத்திருக்கிறோமோஅந்த வங்கியில்கடன் கேட்டு
விண்ணப்பிக்கலாம்வங்கிக் கணக்குஇல்லை என்றால்வசிப்பிடத்துக்கு அருகில் வங்கிக்கிளையில் விண்ணப்பிக்கலாம்வசிப்பிடத்துக்கு அருகில் உள்ளவங்கிக் கிளையைத்தாண்டி,பிறபகுதி வங்கிக்கிளைகளில் விண்ணப்பிக்கமுடியாது.

மாணவர் மைனராக இருந்தால்பெற்றோர் பெயரிலும்மேஜராக இருந்தால்மாணவர்மற்றும்பெற்றோர் இருவரின்பெயரிலும்வங்கிக் கடன் அளிக்கப்படும்.


கடன் தொகை, 4 லட்சம்ரூபாய் வரைஎவ்வித உத்தரவாதமும்தேவையில்லை. 4 லட்சம்முதல், 7 லட்சம் ரூபாய்வரைமூன்றாம்நபர் உத்தரவாதம்அவசியம்; 7 லட்சம் ரூபாய்க்கு மேல்,வாங்கும்கல்விக் கடனுக்குகடன் தொகைஅளவுக்கானசொத்தை உத்தரவாதமாக அளிக்கவேண்டும்.

கடன் கோரும் விண்ணப்பத்துடன்மதிப்பெண் சான்றிதழ்கல்லூரி சேர்க்கைக்கானசான்று,கல்லூரிமுதல்வரின் பரிந்துரை கடிதத்தின் உண்மை நகல்படிப்புக் காலம்முடியும்வரையிலானகட்டண விவரம்ஆகியவற்றை இணைக்கவேண்டும்.கல்லூரியில்முதலாம்ஆண்டுக்கானகட்டணத்தை செலுத்தியபின்கல்விக்கடன் அளிக்கப்பட்டால்கல்லூரியில்செலுத்திய முதலாம் ஆண்டு தொகையைதிரும்ப பெற்றுக்கொள்ளலாம்கல்விக் கட்டணம்அனைத்தும்கல்லூரிநிர்வாகத்துக்குவங்கி மூலம் அனுப்பப்படும்.
கல்விக் கடனுக்குபடிப்புமுடியும் வரையும்படிப்பு முடித்தஓராண்டு வரையும்வட்டி இல்லை.கல்விக் கடனைதிருப்பி செலுத்தஉள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு, 60 மாதங்களும்வெளிநாட்டில் படிப்போருக்கு, 84 மாதங்கள் வரையும் அவகாசம்தரப்படுகிறது.கல்லூரிசேர்க்கை உறுதியானஅனைவருக்கும்கல்விக் கடன் பெறும்தகுதிஉண்டுபடிக்கும்காலத்தில்ஒவ்வொருசெமஸ்டர் அல்லது ஆண்டுபருவத்தேர்வுகளில்,தேர்ச்சி பெறவேண்டும்ஏதாவதுஒரு பாடத்தில்தோல்வியுற்றாலும்,உடனடியாக அடுத்துநடக்கும்தேர்வில்தோல்வியுற்றபாடத்தில் தேர்ச்சிபெற வேண்டும்இல்லையேல்கல்விக்கடன் பாதியில் ரத்துசெய்யப்படும்.இவ்வாறுஅவர் கூறினார்

பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு

'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.


ரேஷன் கடை விலை:

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, வாலிநோக்கம் என்ற இடத்தில், 2,000 ஏக்கரில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு, தொழிற்சாலை,

பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களையும் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு: தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? கல்வித்துறை உத்தரவு

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்னென்ன? என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்தமிழக தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-ஜூன் 1-ந் தேதி அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்